Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 20.12.2017

ஹேவிளம்பி மார்கழி 05 (20.12.2017) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: த்விதீயா 05:20PM பிறகு திரிதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூராடம் 01:14 PM வரை பிறகு உத்திராடம்

🍬யோகம் : துருவ

🍭கரணம்: கெளலவ

❌ராகு காலம்:
12:15 PM – 01:42 PM

❌எமகண்டம்: 07:56 AM 09:23 PM

⚫குளிகை: 10:49PM – 12:15 PM

✔அபிஜித்: 11:52 AM – 12:38 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : ரிஷபம் 08.01 PM வரை பிறகு மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 சுமார்

🕉🕎 விஷ்ணுபகவான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : தனவரவு, தூர பயணம் தடைபடும், பயணத்தில் கவனம், அறுவை சிகிச்சை, தலையில் காயம், விலைமதிப்புள்ள பொருள் இழப்பு, துர்செய்தி

🐂ரிஷபம் : திடீர் லாபம்,பெரிய தொகை வரவு உண்டு, பணத்தில் கவனம், வெட்டி தண்ட செலவுகள், பயணம்

🤼‍♀️மிதுனம் : புதிய வேலைவாய்ப்பு, திடீர் மாற்றம், லாபகரமாக இருக்கும், வெற்றி கிட்டும்,கடன் கிட்டும்

🦀 கடகம் : லாபகரமான நாள், புதிய வேலை/ஆர்டர் கிட்டும்,கவுரவம் கிட்டும், பாக்கிகள் கைக்கு வந்து சேரும்

🦁சிம்மம் : முயற்சி வெற்றி, புதிய கவுரவமான வேலை கிட்டும், சுப தகவல், குறுகிய பயணம், வேலையில் விரும்பிய இடமாற்றம்

👩கன்னி : திடீர் தனவரவு,பாக்கியம், ஆடை ஆபரண அணிகலன்கள் சேரும், தோள், மார்பு வலி வந்து போகும், பயணம்

⚖துலாம் : தனவரவு, குடும்பத்தில் சண்டை சச்சரவு, முயற்சி கைகூடும், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு

🦂விருச்சிகம் : வரவும் செலவும் சரியாகும், கடன் வட்டி தொந்தரவு, வெளியிடத்தில் பிரச்சனை, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு

🏹 தனுசு : தனவரவு, கடன் கிட்டும், லாபம், செலவுகள்,ஆசை அபிலாசைகள் பூர்த்தி

🦌 மகரம் : லாபகரமான நாள், எல்லாவழியிலும் ஆதாயம் உண்டு, பணவிஷயங்களில் ஜாக்கிரதை, செலவுகள் அதிகரிக்கும், மதியத்துக்குள் வேலையை முடித்து கொள்ளவும்

🍯கும்பம் : இனி ஒவ்வொரு நாளும் ஆதாயம், லாபம் தான், எல்லாம் நன்மையாக இருக்கும், இழந்த அனைத்தும் பெறும் காலம்

🐟 மீனம் :பணியிடர், தனவரவு, புதிய வேலையில் இடமாற்றம், தோல்விகள் கலந்த வெற்றிகள் உண்டாகும், மாலையில் லாபம் கிட்டும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d