Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 22.03.2018

ஹேவிளம்பி பங்குனி 08 (22.03.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி
01:52PM வரை பிறகு சஷ்டி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : கார்த்திகை 06:05PM வரை பிறகு ரோகினி

🍬யோகம் : விஸ்கம்பம் & பிரீதி

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 01:55PM – 03:26PM

❌எமகண்டம்: 06:20AM – 07.51AM

⚫குளிகை: 09:22PM – 10:53PM

✔அபிஜித்: 12:00PM – 12:48PM

🌙❌ சந்திராஷ்டமம் :
துலாம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்,

🕉🕎 ஸ்ரீ திருசெந்தூர் முருகன், ஸ்ரீ வாராகி, ஸ்ரீ குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
எதிர்பாராத பணவரவு
குடும்பத்தில் சண்டை சச்சரவு
வாய் தகராறு உண்டாகும்
பெண்களிடம் கவனம்

♉🐂ரிஷபம் Taurus:
பயணம்
செலவுகள்
முயற்சி கைகூடும் மாலையில்
புதிய நபர்கள் சந்திப்பு

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாப பணவரவு உண்டாகும்
மருத்துவ செலவுகள்
கடன்/வட்டி / பாக்கிகள் செலுத்தும் நாள்
வெற்றிகள் உண்டாகும்
கண் சம்பந்தமான பிரச்சினை உண்டாகும்

♋🦀 கடகம் Cancer :
தொழில் வழியில் லாபம் உண்டாகும்
மனதுக்கினிய புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும்
சம்பள /பதவி உயர்வு உண்டாகும்
அரசியலில் கவுரவ பதவி கிட்டும்

♌🦁சிம்மம் Leo :
வேலையில் கவனம்
தூர பயணம் தடை படும்
குடும்பத்தில் தொந்தரவு உண்டாகும்
மனசுகம் கெடும்
செலவுகள்/நஷ்டம் உண்டாகும்

♍👩கன்னி Virgo :
சுப காரியம் வெற்றி பெரும்
எதிர்பாராத லாபம் அமையும்
இளைய சகோதர பிரச்சனை முடிவுக்கு வரும்

♎⚖துலாம் Libra:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
பணவிஷயத்தில் மிகுந்த கவனம் வேண்டும்
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நலம்
வேலையில் கவனம்

♏🦂விருச்சிகம் Scorpio :
சுப தகவல் வரும்
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்
கடன்/பாக்கிகள் வசூல் ஆகும்
எதிரி தொல்லை குறையும்

♐🏹 தனுசு Sagittarius:
லாப வரவு
ஆசை அபிலாசை பூர்த்தி
அரசியல் ஆதாயம் கிட்டும்
கடன் அடைபடும்
மனதில் நினைத்திருந்த காரியம் நிறைவெறும்

♑🦌 மகரம் Capricorn :
திடீர் யோகம் அமையும்
புதிய சந்திப்புகள்/பேச்சுவார்த்தை நடக்கும்
எதிரி தொந்தரவு ஏற்படும்
கவுரவ குறைச்சல் ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
புதிய வேலை முயற்சி சாதகமாகும்
இடமாற்றம் உண்டாகும்
எதிரி தொல்லை உண்டாகும்
பயணம் உண்டாகும்

♓🐟 மீனம் Pisces :
பணவரவு
முயற்சி வெற்றி
பாக்கிகள் வசூல் ஆகும்
குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில் ஏற்படும்
மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d