Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -22.12.2017

ஹேவிளம்பி மார்கழி 07 (22.12.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : திருவோணம் 07:10 PM வரை பிறகு அவிட்டம்

🍬யோகம் : வ்யாகாத

🍭கரணம்: வணிஜ & விஷ்டி

❌ராகு காலம்:
10:50 PM – 12:16 PM

❌எமகண்டம்: 03:09 PM 04:35 PM

⚫குளிகை: 07:57AM – 09:24 AM

✔அபிஜித்: 11:59 AM – 12:39 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 மாத சதுர்த்தி, சிரவண விரதம்

🕉🕎 வினாயகர்,அம்மன், பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : திடீர் யோகம், பணி செய்யுமிடத்தில் பெண்கள் மூலம் ஆதாயம்/பிரச்சனை, மன நலம் நீரிழிவு இதய நோய் பாதிப்பு ஏற்படும், தாய்க்கு உடல் நல பிரச்சனை

🐂ரிஷபம் : தகவல் பரிமாற்றத்தில் நன்மை, தூர பயணம், பாக்கியம் உன்டாகும், வெற்றிகள் குவியும்,மலை வாசஸ்தளம் பயணம் அமையும்

🤼‍♀️மிதுனம் : திடீர் தனவரவு, பெண்கள் மூலம் பிரச்சனை, பெண்கள் விசயத்தில் மிகுந்த கவனம், லூஸ் மோசன் ஏற்படும்,மர்ம உறுப்பில் பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, கண் பிரச்சனை

🦀 கடகம் : புதிய சந்திப்பு, வெளியில் இருந்து வரவேண்டியவைகள்மூலம் ஆதாயம்,பயணம், பெண் நண்பர்கள் சந்திப்பு

🦁சிம்மம் : கடன் வட்டி பாக்கி செலுத்தும்நாள், செலவுகள், விரையங்கள் ஆகும், உடல் நல செலவுகள்

👩கன்னி : லாபம், சந்தான விருத்தி, ஆசை அபிலாசை பூர்த்தி, பூர்வீகத்தில் ஆதாயம், குழந்தைகள் மூலம் ஆதாயம்

⚖துலாம் : திடீர் யோகம், பணி செய்யுமிடத்தில் பெண்கள் மூலம் ஆதாயம்/பிரச்சனை, உடல் நலப் பிரச்சனை, தாய்க்கு உடல் நல பிரச்சனை

🦂விருச்சிகம் : சுப தகவல் தூர பயணம், பாக்கியம் உன்டாகும், வெற்றிகள் குவியும்,மலை வாசஸ்தல பயணம் அமையும்

🏹 தனுசு : திடீர் தனவரவு, பெண்கள் மூலம் பிரச்சனை, பெண்கள் விசயத்தில் மிகுந்த கவனம், குடும்பத்தில் சண்டை, கண் பிரச்சனை

🦌 மகரம் : புதிய சந்திப்பு, வெளியில் இருந்து வரவேண்டியவைகள்மூலம் ஆதாயம்,பயணம், பெண் நண்பர்கள் சந்திப்பு

🍯கும்பம் : கடன் வட்டி பாக்கி செலுத்தும்நாள், செலவுகள், விரையங்கள் ஆகும், மருத்துவ செலவுகள்

🐟 மீனம் : லாபம், சந்தான விருத்தி, ஆசை அபிலாசை பூர்த்தி, பூர்வீகத்தில் ஆதாயம், குழந்தைகள் மூலம் ஆதாயம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d