ஹேவிளம்பி தை 10 (23.01.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: பஞ்சமி
04:41 PM வரை பிறகு சப்தமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : உத்திராட்டாதி 08:09AM பிறகு ரேவதி
🍬யோகம் : சிவம் & சித்தம்
🍭கரணம்: தைதூலை & கரசை
❌ராகு காலம்:
03:24PM – 04:51PM
❌எமகண்டம்: 09:34AM 11:01PM
⚫குளிகை: 01:56PM – 03:23PM
✔அபிஜித்: 12:29PM – 01:56PM
🌙❌ சந்திராஷ்டமாம் : ஹஸ்தம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள், ஷஷ்டி விரதம்
🕉🕎 ஸ்ரீ முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
🐐மேஷம் : முயற்சி தோல்வி,வெற்றிகள் தடை படும், மறைமுக எதிரி தொந்தரவு, இளைய சகோதரம் மூலம் தொந்தரவு, மருத்துவ செலவு
🐂ரிஷபம் : தனலாபம் உண்டாகும் நாள், மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் நாள், உறவினர்கள் வருகை, வீட்டில் புதிய நபர் சேர்க்கை,வரன் முடிவாகும்
🤼♀️மிதுனம் : திடீர் யோகம் உண்டாகும், புதிய வேலை, கவுரவம், வீடு வண்டி வாகன வசதி, குடும்பத்தில் கவுரவம் கூடும், சிறப்பான நாள்
🦀 கடகம் : சுப தகவல், திடீர் பயணம் (குறுகிய/தூர/வெளிநாடு) உண்டாகும், புதிய பொன் பொருள் ஆடை ஆபரண செலவுகள், இளைய சகோதரன் மூலம் ஆதாயம், சந்தான விருத்தி
🦁சிம்மம் : திடீர் தனவரவு, உழைக்க்காத பணம் கைக்கு வரும், மிகுந்த லாபகரமான நாள், கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு மிகுதியாக ஆதாயம் கிடைக்கும் நாள்
👩கன்னி : புதிய சந்திப்புகள் மூலம் ஆதாயம், மனைவி/கணவனுக்கு புதிய வேலை அமையும், கவுரவம், வரன் முடிவாகும்
⚖துலாம் : வெற்றிகள், சுப செய்தி வரும், கடன் வட்டி செலவுகள், வெளியூர் பயணம், பொன் பொருள் சேர்க்கை, தந்தை மூலம் ஆதாயம்
🦂விருச்சிகம் : லாபம், எதிர்பார்த்தவை நடக்கமால் போகும், புத்திர பாக்கியம், திடீர் தடைகள், உழைக்க்காத லாபம், பங்கு சந்தையில் லாபம்உண்டாகும்
🏹 தனுசு : சூப்பரான நாள், எல்லாம் நன்மையாக முடியும் நாள், திடீர் யோகம் வந்தடையும், புதிய வேலை வாய்ப்புகள்ஏற்படும்
🦌 மகரம் : முயற்சி வெற்றி, வெற்றிகள் கிட்டும் நாள், சுப தகவல் வந்து சேரும்,பயணம் உண்டாகும், பாக்கியம் சேரும் நாள், உடல் நல பிரச்சனை மருத்துவ செலவுகள் மூலம் சரியாகும்
🍯கும்பம் : தனவரவு, குடும்பத்தில் சண்டை சச்சரவு, குழந்தைகளுடன் வாய் தகராறு, அறுவை சிகிச்சை, கண்,வயிறு சம்பந்தமான பிரச்சினை, மல சிக்கல்
🐟 மீனம் : வரன் முடிவாகும், குடும்பத்தில் குதூகலம், பயணம், புதிய சந்திப்புகள், நண்பர்கள்மூலம் ஆதாயம்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194