Daily Horoscope. – இன்றைய ராசி பலன்கள் – 23.02.2018

ஹேவிளம்பி மாசி 11 (23.02.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : கிருத்திகை 12:43PM பிறகு ரோகிணி

🍬யோகம் : வைதிருதி & விஷ்கம்பம்

🍭கரணம்: பத்திரை & பவம்

❌ராகு காலம்: 11:01AM – 12:30PM

❌எமகண்டம்: 03:29PM – 04:58PM

⚫குளிகை: 08:03AM – 09:32AM

✔அபிஜித்: 12:07PM – 12:54PM

🌙❌ சந்திராஷ்டமாம் :
அனுசம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ பைரவர், காளி, அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வண்டி வாகன பயணத்தில் கவனம், விபத்து, அறுவை சிகிச்சை, தடை தாமதம், மலசிக்கல், இருதய வலி

Carrying attention to the vehicle travel, accident, operation, barrier delay, musculoskeletal, cardiovascular pain

♉🐂ரிஷபம் Taurus:
முயற்சி தோல்வி, வெளியூர் பயணம், செலவுகள், உறக்கம் கெடும், கால் வேதனை

Try unsuccessful, outbound travel, expenses, sleeping distrub, foot hurt

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனலாபம், வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும், உடல்நலம் தேறும், ஆசைகள் நிறைவேறும், மூத்தவர்கள் மூலம் ஆதாயம்

Cash gain inflow , collections, health benefits, desires, and benefits from senior citizens

♋🦀 கடகம் Cancer:
லாபதினம், அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் கிட்டும், புதிய வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, கவுரவ பதவி கிட்டும்

Profitable day, benefiting politicians, new job opportunities, salary increments, honoring

♌🦁சிம்மம் Leo :
புதிய வேலை/ஆர்டர் கிட்டும், வேலை நிமித்தமாக பயணம், நேர்முக தேர்வு அமையும், திடீர் யோகம், புதிய வண்டி வாகன யோகம்

New job / order, traveling for work, interviews, sudden yoga, new car bike yoga

♍👩கன்னி Virgo :
முயற்சி தடை, பயணங்கள் தடை தாமதம், இளைய சகோதரமுடன் கருத்து வேறுபாடு, தோள்பட்டை வலி

Try to ban, ban on trips, disagree with younger brother, shoulder pain

♎⚖துலாம் Libra:
தனவரவு, கடன் கிட்டும், பயணம், நண்பர்கள் மூலம் ஆதாயம், படகு பயணம் உண்டாகும்

Cash inflow, lending, traveling, benefiting from friends, boat trip will take place

♏🦂விருச்சிகம் Scorpio :
கணவன்/மனைவி உடல் நலம் சரியாகும், கடன் கிட்டும், எதிரி தொல்லை குறையும், ஆடை ஆபரண சேர்க்கை, பயணம்

Husband / wife’s health is fine, borrowing, reduce enemy nuisance, purchase of dress ornaments, travel

♐🏹 தனுசு Sagittarius:
உடல் நல பிரச்சனை அதிகரிக்கும், மன உலைச்சல், பயம், குடும்பத்தில் சன்டை சச்சரவு

Increasing the health problem, depression, fear and dispute in the family

♑🦌 மகரம் Capricorn :
லாபம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், மனதில் நினைத்திருந்த காரியம் நிறைவேறும், பூர்வீகத்தில் ஆதாயம், பயணம்

Gain, gain by the person who meets, fulfills the purpose of the mind, gain in origin, travel

♒🍯கும்பம் Aquarius :
தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும், புதிய வேலை வாய்ப்பு அமையும், குலதெய்வ கோவில் திருவிழா வழிபாடு

The business loan will succeed, the new job will be, the worship of the Kulathaiya temple festival

♓🐟 மீனம் Pisces :
தனபாக்கியம் உண்டாகும் நாள், முயற்சி வெற்றி பெறும்,பூர்வீகத்தில ஆதாயம், பூர்வீகத்தில் குலதெய்வ திருவிழா

On the Day of Dawn, the initiative will succeed, the gain in the origin, the Kulathite Festiva

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d