Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 24.02.2018

 

ஹேவிளம்பி மாசி 12 (24.02.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி 10:36PM வரை பிறகு தசமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ரோகிணி 11:29PM பிறகு மிருகசீரிடம்

🍬யோகம் : விஷ்கம்பம் & ப்ரீதி

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 09:31AM – 11:01AM

❌எமகண்டம்: 01:59PM – 03:28PM

⚫குளிகை: 06:33AM – 08:02AM

✔அபிஜித்: 12:06PM – 12:54PM

🌙❌ சந்திராஷ்டமாம் :
கேட்டை

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
காதல் வெற்றி/திருமண பேச்சுவார்த்தை/வரன் முடிவாகும், பணவரவு, நண்பர்கள்/கூட்டாளிகளிகளுடன் பேச்சுவார்த்தை, உறவினர்கள் வருகை

Romantic Success / Wedding Talk / alliance Negotiation, Talk with Friends / Allies, Visit Relatives

♉🐂ரிஷபம் Taurus:
வெற்றிகள், வீடு வண்டி வாகன கடன் கிட்டும், அரசாங்க வகையில் தொந்தரவு உண்டாகும், தாய்க்கு மருத்துவ செலவு, இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனை

Victories, available home automobiles loan, troubleshooting from government, mother’s medical expenses, cardiovascular problem

♊🤼‍♀️மிதுனம் Gemini :
மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும், சந்தான விருத்தி, இனிமையான உறக்கம், பூர்வீகத்தில் செலவுகள்

The success of the mind will succeed, santhana development, pleasant sleep, and expenses in the ancient

♋🦀 கடகம் Cancer:
தனலாபம், புதிய வண்டி வாகன யோகம், பாக்கியம், ஆசை அபிலாசை நிவர்த்தி, பணம் பல வழிகளில் வரும், குடும்பத்தில குதூகலம்

Cash gain, new car vehicle yoga, pleasure, desire to meet, money comes in many ways, happiness in family

♌🦁சிம்மம் Leo :
வேலை முயற்சி வெற்றி பெறும், கவுரவம் கிட்டும், சந்தான பாக்கியம் கிட்டும், குறுகிய பயணம், சகோதரம் மூலம் ஆதாயம்

Work will be successful, honored, enjoyable, passionate, short travel, and advantage from brother

♍👩கன்னி Virgo :
பணவரவு, செலவுகள், பயணம், சுபதவல், குலதெய்வ வழிபாடு வேண்டி பூர்வீகம் நோக்கி பயணம்

Cash inflow, expenses,travelling, receive the good news, travell to native for Kuladeva worship

♎⚖துலாம் Libra:
திடீர் லாபம், மலசிக்கல், எதிர்பாராத யோகம், ஆசை அபிலாசைகள் நிறைவேறும், ஆடை ஆபரணம் சேர்க்கை

Sudden profitability, musculoskeletal, unexpected yoga, desire to fulfill the ambitions, purchase dresses, ornamentation

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய சந்திப்புகள், பயணம், வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும், செலவுகள், குடும்பத்துடன் சுற்றுலா

New appointments, travel, overseas jobs, expenses, travel with family

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் பதவி உயர்வு,கவுரவம் கிட்டும், கடன் கிடைக்கும், உடல் நலம் தேறும், மன பயங்கள் நீங்கும், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்

Empowering, promoting, earning credit, health and well-being, desire fullfill

♑🦌 மகரம் Capricorn :
திடீர் வேலைகள் ஏற்படும், மனபயம், குழந்தைகள் மீது கவனம், வேலையில் கவனம் தேவை

Sudden jobs, attention, focus on children, and work need attention

♒🍯கும்பம் Aquarius :
சுப தகவல் வரும், பயணம், தாயின் உடல் நலம் தேறும், சந்திப்புகள் மூலம் நன்மை, பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

Good news comes, travel, improve health of the mother, the benefit of the meetings, the worship of the kulatiya

♓🐟 மீனம் Pisces :
முயற்சி,வெற்றிகள் தடைபடும், கடன் எதிரி தொல்லை உண்டாகும், உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கும், இளைய சகோதரமிடம் பிரச்சனைகள்

Trying, success are ban, hassle of borrowing, enemy, troubleshooting health problems, problems with the younger brother

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d