Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 25.01.2018

ஹேவிளம்பி தை 12 (25.01.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி
03:14 PM வரை பிறகு நவமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்வினி 08:22AM வரை பிறகு பரணி

🍬யோகம் : சாத்தியம் & சுபம்

🍭கரணம்: பவம், பாலவம்& கெளலவம்

❌ராகு காலம்:
01:56PM – 03:24PM

❌எமகண்டம்: 06:39AM 08:060AM

⚫குளிகை: 09:34AM – 11:01AM

✔அபிஜித்: 12:06PM – 12:52PM

🌙❌ சந்திராஷ்டமாம் :  சுவாதி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞துர்காஷ்டமி,வாஸ்து நாள்

🕉🕎 குரு பகவான், குருமார்களை வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் : தனவரவு, வெளிநாடு பயணம், குடும்பத்துடன் வெளியூர் பயணம், வரன் முடிவாகும், ரகசிய கூட்டுதொழிலில் வாய்மொழி ஒப்பந்தம் உண்டாகும்

Financial gain, forien trip, outing with family, marriage finalisation, secret agreement with partnership in oral

♉🐂ரிஷபம் : வெற்றிகள் உண்டாகும், கடன் வாங்கி செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும், பயணம், உடல் நலம், எதிரி தொல்லைகள் உண்டாகும்

Victory, over expenses getting debts, facing health and enemies problems

♊🤼‍♀️மிதுனம் : லாபம் உண்டாகும், செலவுகள், மனதில் நினைத்திருந்த காரியம் பூர்த்தியாகும், சந்தான விருத்தி, அரசியலில் லாபம்

Financial gain, expenses, fullfill your expeditions, gain in political, New baby confirmation

♋🦀 கடகம் : புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆர்டர், புதிய வீடு வண்டி வாகன யோகம், லாபகரமான நாள்

New jobs, promotions, new orders, new house, vehicle purchase and financially gain

♌🦁சிம்மம் : சுப தகவல், வெற்றிகள், நேர்முக தேர்வு குறித்த கடிதம் வரும், பயணம், கவுரவம், குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில்

Receive good message, victory, interview letter will get, travelling, prestige increase, god grace

♍👩கன்னி : திடீர் பணவரவு, திடீர் பயணம் உண்டாகும், வாய் தகராறு உண்டாகும், பண விஷயத்தில் கவனம், கண் பிரச்சினை சரியாகும்

Suddenly get finacial benifits, suddenly get travelling, avoid arguments, carefull in financial matters, eyes problem solve

♎⚖துலாம் : கணவன்/மனைவி/நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, பயணம்தடையாகும், தலைவலி,தொடை வலி, அறுவை சிகிச்சை

Avoid arguments with husband/wife/friends/clients, travelling will break, headache,thigh pain, major operation

♏🦂விருச்சிகம் : வெற்றிகள் உண்டாகும், கடன் கிட்டும், வெளியூர் பயணம், வெட்டி செலவுகள்ஏற்படும், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள், மறைமுக எதிரி தொல்லை

Victory, available debts, travelling, unwanted expenses, medical expenses for husband/wife, enemies disturbances

♐🏹 தனுசு : லாபம், வட்டி கடன் பாக்கிகள் வசூல் ஆகும், நண்பர்கள் மூலம் ஆதாயம், ஆசைகள் நிறைவேறும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்

Financial gain, loan interest outstaing will collection in successfully, gain from friends, fullfill expectations, auspicious function in family

♑🦌 மகரம் : திடீர் யோகம், கவுரவம், அரசியல் வெற்றி, புதிய வேலை/தொழில் அமையும், குலதெய்வவழிபாடு

Unexpected profit, respects, victory in politically, New jobs/order/business available, God grace

♒🍯கும்பம் : சுப தகவல், பயணம், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு, முயற்சிகள் வெற்றி

Get in good information, travelling, purchase of new clothes, dresses, gold and other materials for household, family God worship in native, success

♓🐟 மீனம் : திடீர் தனவரவு, எதிர்பாராத முயற்சிகள் வெற்றிபெறும், கொடுக்கல் வாங்கல் தவிர்க்க வேண்டும், வாய் தகராறு உண்டாகும், கண் பிரச்சினை உண்டாகும்

Sudden gain, unexpected victory, avoid financial transactions, avoid arguments, facing eye problem

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d bloggers like this: