ஹேவிளம்பி மாசி 14 (26.02.2018)திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: ஏகாதசி 05:29PM வரை பிறகு துவாதசி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : திருவாதிரை 08:03AM பிறகு புனர்பூசம்
🍬யோகம் : ஆயூஸ்மான் & செளபாக்கியம்
🍭கரணம்: வணிசை, பத்திரை
❌ராகு காலம்: 08:02AM – 09:31AM
❌எமகண்டம்: 11:01AM – 12:30PM
⚫குளிகை: 01:59PM – 03:28PM
✔அபிஜித்: 12:06PM – 12:54PM
🌙❌ சந்திராஷ்டமாம் :
பூராடம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்
🕉🕎 ஸ்ரீ பெருமாள், ஈசன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
வெளிநாடு தகவல் தொடர்பு மூலம் ஆதாயம், குறுகிய/தூர பயணம் அமையும், உல்லாச பயண செலவுகள் ஏற்படும், தூக்கமின்மை, எழுத்து ஒப்பந்தம் உண்டாகும்
Benefit from Overseas communication, short / long journeys, travel expenses, insomnia, writing contract
♉🐂ரிஷபம் Taurus:
திடீர் லாப பணவரவு உண்டாகும், உழைக்காத பணம் கைக்கு வந்து சேரும், குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு முடிவுக்கு வரும், கண்,முகம்,வாய் சம்பந்த்பட்ட பிரச்சினை உண்டாக்கும்
Sudden gains will come, and the unemployed money will come to the fore and the conflict in the family will end, causing the eye, face, mouth problem
♊🤼♀️மிதுனம் Gemini :
கூட்டு தொழில் ஒப்பந்தம் உண்டாகும், புதியவர்கள் சந்திப்பு மூலம் ஆதாயம், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், நேர்முக தேர்வுக்கு வாய்ப்புண்டு, கவுரவம் உண்டாகும்
A joint venture deal will be created, new people get a chance to meet, get a new job opportunity, interview and win
♋🦀 கடகம் Cancer:
கடன்,பாக்கிகள் வசூலாகும், புதிய செலவுகள் உண்டாகும், உடல் நிலை சரியாகும், பயண செலவுகள் ஏற்படும்,வெற்றிகள் தேடிவரும் நாள்
Debt, payments collection, new expenses, physical health, travel costs, Victory day
♌🦁சிம்மம் Leo :
அரசியல் ஆதாயம் கிட்டும் நாள், எதிர்பாராத லாபம் கிட்டும், மறைமுக ஆதாயம் கிட்டும் நாள், குழந்தைகள் வழியில் பிரச்சினை உண்டாகும், பூர்வீக சொத்தில் லாபம் கிட்டும்
The day of political gain, unexpected gain, indirect gain day, the problem of children on the way, the profits of the native
♍👩கன்னி Virgo :
மிகுந்த ஆதாயமான நாள், புதிய வேலை கிட்டும், புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், பயணம் உண்டாகும்
The most favorable day, the new job , the new car vehicle purchase, the new customers will get, the journey
♎⚖துலாம் Libra:
தகவல் தொடர்பு மூலம் ஆதாயம், கடன் கிடைக்கும், பாக்கிகள் வசூலாகும், தூர பயணம் அமையும், உடல் நலம் சரியாகும், முயற்சிகள் வெற்றி கிட்டும் நாள்
Communications can benefit, get credit, pay packages, long journeys, physical health, efforts to succeed
♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாரத தனவரவு உண்டாகும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, மனபயம் ஏற்படும், வாய் தகராறு உண்டாகும், குலந்தைகள் விஷயங்களில் கவனம்
Unexpected cash inflow, the need to focus on the cash transaction, the mood, the mouth dispute, the attention of the children
♐🏹 தனுசு Sagittarius:
புதிய வண்டி வாகன வசதிகள், புதிய சந்திப்புகள் ஏற்படும், பயணம், தாய்/மனைவி/கணவன் உடல் நலம் சரியாகும், நல்ல நாள்
New vehicle facilities, new encounters, travel, mother / wife / husband health imporve, good day
♑🦌 மகரம் Capricorn :
முயற்சிகள் தடையும் வெற்றியும் உண்டாகும், வெளிநாடு பயணம், கடன் தொகை வரும், தண்ட செலவுகள், உறக்கமின்மை, மருத்துவ செலவுகள் உண்டாகும்
Efforts will lead to a halt and success, overseas travel, loan amount, spending, health and medical expenses
♒🍯கும்பம் Aquarius :
தனலாபம் உண்டாகும் நாள், பங்கு சந்தையில் லாபம் கிட்டும், யூக வணிகத்தில் ஆதாயம் உண்டாகும், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், அரசியலில் ஆதாயம் கிட்டும், மிகுந்த நல்ல நாள்
Cash profitable, the stock market is profitable, the prospect of predicting business, the desire to complete, the political gain, the better day
♓🐟 மீனம் Pisces :
மிகுந்த ஆதாயமான நாள், புதிய வேலை கிட்டும், புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், பயணம் உண்டாகும்
The most favorable day, the new job , the new car vehicle purchase, the new customers will get, the journey
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194