Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 26.01.2018

ஹேவிளம்பி தை 13 (26.01.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி
01:33 PM வரை பிறகு தசமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பரணி 07:30AM வரை பிறகு கார்த்திகை

🍬யோகம் : சுப்ரம் & பிராம்யம்

🍭கரணம்: கெளலவம் & தைதூலை

❌ராகு காலம்:
11:02AM – 12:29PM

❌எமகண்டம்: 03:25PM – 04:52PM

⚫குளிகை: 08:07AM – 09:34AM

✔அபிஜித்: 12:06PM – 12:53PM

🌙❌ சந்திராஷ்டமாம் : விசாகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞கிருத்திகை, குடியரசு தினம்

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
பண விஷயத்தில் கவனம், திடீர் பண வரவு, கண் அறுவை சிகிச்சை, விபத்து, மல சிக்கல்

Careful in financial matters, unexpected cash inflow, possible to eye operation, accident, motion problem

♉🐂ரிஷபம் Taurus:
குடும்பத்துடன்/நண்பர்களுடன் பயணம், செலவுகள், புதியவர்கள்/வாடிக்கையாளர்கள் சந்திப்பு

Outing with Family/friends , expenses, meeting withi New friends/clients

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபம், செலவுகள், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், மருத்துவ செலவுகள்

Profit, expenses, collection of debts and outstandings amount, medical expenses

♋🦀 கடகம் Cancer: லாபகரமான நாள், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், அரசியல் ஆதாயம், புதிய பதவிகள் கிட்டும், பூர்வீகத்தில் ஆதாயம்

Profitable day, fullfill your expeditions, political benifits, New post available in political, benifits in native

♌🦁சிம்மம் Leo :
திடீர் யோகம், வண்டி வாகன யோகம், கவுரவம், சுகமான நாள்

Unexpected gain, purchase of New vehicle, prestige increase, good day

♍👩கன்னி Virgo :
சுப தகவல், பயணம், முயற்சி வெற்றி, குலதெய்வ வழிபாடு

Get good news/information, travelling, victory, family God worship

♎⚖துலாம் Libra:
பண விஷயத்தில் கவனம், திடீர் பண வரவு, கண் அறுவை சிகிச்சை, விபத்து, மல சிக்கல்

Careful in financial matters, unexpected cash inflow, possible to eye operation, accident, motion problem

♏🦂விருச்சிகம் Scorpio :
குடும்பத்துடன்/நண்பர்களுடன் பயணம், செலவுகள், புதியவர்கள்/வாடிக்கையாளர்கள் சந்திப்பு

Outing with Family/friends , expenses, meeting withi New friends/clients

♐🏹 தனுசு Sagittarius:
லாபம், செலவுகள், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், மருத்துவ செலவுகள்

Profit, expenses, collection of debts and outstandings amount, medical expenses

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், அரசியல் ஆதாயம், புதிய பதவிகள் கிட்டும், பூர்வீகத்தில் ஆதாயம்

Profitable day, fullfill your expeditions, political benifits, New post available in political, benifits in native

♒🍯கும்பம் Aquarius :
திடீர் யோகம், வண்டி வாகன யோகம், கவுரவம், சுகமான நாள்

Unexpected gain, purchase of New vehicle, prestige increase, good day

♓🐟 மீனம் Pisces :
சுப தகவல், பயணம், முயற்சி வெற்றி, குலதெய்வ வழிபாடு

Get good news/information, travelling, victory, family God worship

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d