Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 28.12.2017

ஹேவிளம்பி மார்கழி 13 (28.12.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: தசமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : 01:36 AM முதல் அஸ்வினி

🍬யோகம் : சிவ

🍭கரணம்: தைதில & கர

❌ராகு காலம்:
01:46 PM – 03:12 PM

❌எமகண்டம்: 06:34 AM 08:00 AM

⚫குளிகை: 09:27 AM – 10:53 PM

✔அபிஜித்: 11:56 AM – 12:42 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள்

🕉🕎 வினாயகர், குரு பகவான் வழிபாடு சிறப்பு
——————-

🐐மேஷம் : வேலையில் பிரச்சினை, கவரவ குறைச்சல், தடை தாமதம்

🐂ரிஷபம் : வெளிநாடு பயணம், ரகசிய உடன்பாடு, செலவுகள், குலதெய்வவழிபாடு

🤼‍♀️மிதுனம் : திடீர் யோகம், அறுவை சிகிச்சை பூரணநலம் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தி

🦀 கடகம் : புதிய வேலை வாய்ப்பு, வெளியிடத்தில் கவுரவம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்

🦁சிம்மம் : தகவல் தடை தாமதம், பயண தடை, கடன் எதிரி தொல்லை, உடல் நல தொந்தரவு

👩கன்னி : மனபயம், தடை தாமதம், குழந்தைகள் மீது கவனம், மல சிக்கல்

⚖துலாம் : பயண தடை, சந்திக்கும் நபருடன் கவனம், சுக பிரச்சனை

🦂விருச்சிகம் : கடன் வம்பு வழக்கு, எதிரி தொல்லை,முயற்சி தோல்வி, மருத்துவ செலவு

🏹 தனுசு : காதல் தடை, குடும்பத்தில் சன்டை சச்சரவு, குலதெய்வ வழிபாடு, கண் சம்பந்தமான பிரச்சனை

🦌 மகரம் : சுகமான நாள், வீடு, வண்டி வாகன் யோகம், தாயின் உடல் நிலை சரியாகும்

🍯கும்பம் : முயற்சி தடையுடன் நிற்கும், செலவுகள், சன்டை சச்சரவு

🐟 மீனம் : தனவரவு, லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d