Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -29.01.2018

ஹேவிளம்பி தை 16 (29.01.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரயோதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : திருவாதிரை 11:05 PM வரை பிறகு புனர்பூசம்

🍬யோகம் : வைதிருதி & விஸ்கம்பம்

🍭கரணம்: கெளலவ & தைதூலை

❌ராகு காலம்: 08:07AM – 9:34AM

❌எமகண்டம்: 11:02AM – 12:30PM

⚫குளிகை: 01:58AM – 03:25AM

✔அபிஜித்: 12:07PM – 12:53PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கேட்டை,மூலம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள், பீம துவாதசி, சோம பிரதோஷம்,

🕉🕎 ஸ்ரீ பெருமாள், பிரதோஷத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுகமான நாள், சுப தகவல்,வெளிநாடு பயனம், புனித யாத்திரை, வண்டி வாகன யோகம், செலவுகள்

Good day, receive good news, overseas travel, pilgrimage, vehicle yoga, expenses

♉🐂ரிஷபம் Taurus:
திடீர் லாபம், முயற்சி வெற்றி, ஆசை அபிலாசை பூர்த்தி, இளைய சகோதரம் மூலம் நன்மை, சந்தான விருத்தி

Success Profits, Success, Desire Fulfillment, favour from yonger brother, Prosperity, Sandana Development

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு, வரன் முடிவாகும், கவுரவம், புதிய வேலை வாய்ப்பு,பயணம்

Cash inflow, aliens fix,
honor, new job, travel

♋🦀 கடகம் Cancer:
வெற்றிகள், சுப தகவல்கள், உடல் நலம் சீராகும், எதிரிகள் தொல்லை நீங்கும், தந்தை வழியில் ஆதாயம்,பயணம்

Victories, good news, health and wellness, the enemies are troublesome, benifits from father, traveling

♌🦁சிம்மம் Leo :
பயம், அரசியல்வாதிகளுக்கு பிரச்சனை, குழந்தைகள் மீது கவனம், அறுவை சிகிச்சை, திடீர் பயணம்

Fear, politicians problem, focus on children, surgery, sudden trip

♍👩கன்னி Virgo :
வரன் முடிவாகும், லாபகரமான நாள், பயணம், புதிய வண்டி வாகன யோகம், குடும்பத்தில் குதூகலம், ஆசை அபிலாசை பூர்த்தி

Fix the engagement, the lucky day, the journey, the new car bike yoga, the joy of the family, the desire to fulfill the ambition

♎⚖துலாம் Libra:
கடன் முயற்சி வெற்றி பெறும், வேலையில்/தொழிலில் வெற்றிகள் கிட்டும், எதிரியால் கவுரவ பாதிப்பு ஏற்படும், மருத்துவ செலவுகள்

Debt efforts will succeed, work / success in the business, and the ill effects of the enemy, medical expenses

♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவு, அரசியலில் ஆதாயம், சுப தகவல், ஆடை ஆபரண சேர்க்கை, பாக்கியம் உண்டாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்

Money inflow, gain in politics, good information, purchase of costume jewelery, pleasure in family

♐🏹 தனுசு Sagittarius:
எதிலும் தடை தாமதம், வண்டி வாகன. விபத்து, அறுவை சிகிச்சை, மல சிக்கல், இருதய வலி வேதனை, கவனமுடன் கடக்க வேண்டிய நாள்

Anything delayed, Accident in auto vehicle , surgery, stool problem, cardiovascular pain, day to day care

♑🦌 மகரம் Capricorn :
புதிய சந்திப்புகள் மூலம் ஆதாயம், முயற்சிகள் வெற்றி, செலவுகள், பயணம், ரகசிய எழுத்து ஒப்பந்தம், பொதுஜன நன்மை

Gain through new missions, initiatives succeed, expenses, travel, secret letter deal, public benefit

♒🍯கும்பம் Aquarius :
லாப தனவரவு, பாக்கிகள் வசூல் ஆகும், கண் சம்பந்தமான பிரச்சனை சரியாகும், வெற்றிகள் குவியும், வரன் முடிவாகும்

Gambling is a collection of packages,solve eye problem, success, accumulation, and fix the engagement

♓🐟 மீனம் Pisces :
புதிய வேலை, அரசியலில் பதவிகள் கிட்டும், குழந்தைகள் மூலம் நற்பெயர், பூர்வீகத்தில் கவுரவ பதவி, நல்ல நாள்

New work, political positions, good reputation by children, honesty in origin, good day

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d