ஹேவிளம்பி தை 17 (30.01.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: சதுர்த்தசி 10:23PM வரை பிறகு பவுர்ணமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : புனர்பூசம் 08:19 PM வரை பிறகு பூசம்
🍬யோகம் : விஸ்கம்பம் & பிரீதி
🍭கரணம்: கரசை & வணிசை
❌ராகு காலம்: 03:25PM – 04:53PM
❌எமகண்டம்: 09:34AM – 11:02AM
⚫குளிகை: 01:58AM – 03:25AM
✔அபிஜித்: 02:45PM – 03:54PM
🌙❌ சந்திராஷ்டமாம் : மூலம்,பூராடம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரிநாள்
🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ ராமர் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை உண்டாகும், குறுகிய நீண்ட வெளிநாடு பயணம், அதிக செலவுகள், பாக்கியம் கிட்டும்
Benefit by communications, short long abroad travel , higher expenses and Pleasure
♉🐂ரிஷபம் Taurus:
எதிர்பாராத லாபம், தனவரவு, கண் வாய் பிரச்சனை சரியாகும், ஆசை அபிலாசை பூர்த்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி
Unexpected profit, cash inflow, eye-mouth problem is alright, fulfilling desire, happiness in family
♊🤼♀️மிதுனம் Gemini :
வேலை/தொழில் நிமித்தம் பயணம், புதிய வாடிக்கையாளர் கிட்டும், புதியவர் சந்திப்பு, கவுரவம்
Work / business travel, new customer arrive, new appointment, honor
♋🦀 கடகம் Cancer:
கடன் குறித்த சுப தகவல் வரும், செலவுகள், மறைமுக எதிரி தொல்லை, உடல் நலம் சரியாகும்
Good Information receive for debt, expenses , indirect hassles, improve health condition
♌🦁சிம்மம் Leo :
எதிர்பாராத அரசியல் ஆதாயம் கிட்டும், லாபகரமான நாள், பூர்வீகத்தில் நன்மை, குழந்தைகள் மீது கவனம், மனக்குழப்பம்
Unpredictable political gain, profitability day, benefit from native, focus on children, discomfort
♍👩கன்னி Virgo :
வரன் பேச்சுவார்த்தை, திடீர் யோகம், வண்டி வாகன யோகம், கவுரவம், பயணம்
Engagement talk, the sudden yoga, the vehicle yoga, the honor, the journey
♎⚖துலாம் Libra:
தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை உண்டாகும், குறுகிய நீண்ட வெளிநாடு பயணம், அதிக செலவுகள், பாக்கியம் கிட்டும்
Benefit by communications, short long abroad travel , higher expenses and Pleasure
♏🦂விருச்சிகம் Scorpio :
தனநஷ்டம், குழந்தை மீது கவனம், மன குழப்பம், பயம், கண் சம்பந்தமான பிரச்சனை
Dissatisfaction, focus on baby, mental confusion, fear and eye problem
♐🏹 தனுசு Sagittarius:
வரன் பேச்சுவார்த்தை, பயணம், வண்டி வாகன யோகம், புதிய சந்திப்பு
Engagement talk, travel, vehicle yoga, new meeting
♑🦌 மகரம் Capricorn :
கடன் கிட்டும், முயற்சி வெற்றி, செலவுகள், பயணம், மருத்துவ செலவுகள், எதிரி தொல்லை
Debt Financing, Try Success, expenses , Travel, Medical Expenses, Enemy Contempt
♒🍯கும்பம் Aquarius :
தன லாபம், குழந்தைகள் மூலம் நற்பெயர், குடும்பத்தில் குதூகலம், ஆசை அபிலாசை பூர்த்தி, ஆடை ஆபரண சேர்க்கை
Money profits, reputation by the children, happiness in family, the desire to fulfill, the desire of the ornaments
♓🐟 மீனம் Pisces :
திடீர் யோகம், வண்டி வாகன யோகம், கவுரவம், பயணம்
Sudden yoga, the vehicle yoga, the honor, the journey
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194