Daily Horoscope. – இன்றைய ராசி பலன்கள் – 30.03.2018
ஹேவிளம்பி பங்குனி 16 (30.03.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: சதுர்த்தசி 07:36PM வரை பிறகு பவுர்ணமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : பூரம் 07:28AM வரை உத்திரம்
🍬யோகம் : கண்டம் & விருத்தி
🍭கரணம்: கரசை, வணிசை & பத்திரை
❌ராகு காலம்: 10:50AM – 12:22PM
❌எமகண்டம்: 03:25PM – 04:56PM
⚫குளிகை: 07:47AM – 09:19AM
✔அபிஜித்: 11:58AM – 12:46PM
🌙❌ சந்திராஷ்டமம் :
மகரம் 01.10PM வரை பிறகு கும்பம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்,பங்குனி உத்திரம்
🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ ஐய்யப்பன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
வெற்றிகள் தடையுடன் நடக்கும்
மருத்துவ செலவுகள் உங்களுக்கும்,குழந்தைக்கும் ஏற்படும்
மன சங்கடம்/குழப்பம் ஏற்படும்
அரசியலில் சங்கடம் உண்டாகும்
♉🐂ரிஷபம் Taurus:
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு/திருவிழா கலந்து கொள்வீர்கள்
வீடு வண்டி வாகண் பராமரிப்பு செலவுகள்
தாய்க்கு செலவுகள்
வீடு.மாற்றம் செய்வீர்கள்
பயணம்
♊🤼♀️மிதுனம் Gemini :
லாபம்
பாக்கிகள் வசூலாகும்
முயற்சி வெற்றி பெரும்
வண்டி வாகன கடன் கிடைக்கும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
♋🦀 கடகம் Cancer :
தனவரவு
முயற்சிகள் வெற்றி
குறுகிய பயணம்
புதிய விரும்பிய வேலை வாய்ப்பு உண்டாகும்
கவுரவ பதவி கிட்டும்
♌🦁சிம்மம் Leo :
தனவரவு
திருமணம் முடிவாகும்
தூர பயணம்
சுப தகவல்
பாக்கியம் சேரும்
♍👩கன்னி Virgo :
முயற்சிகள் தடைபடும்
இளைய சகோதரரிடம் சன்டை சச்சரவு
தண்ட செலவுகள்
கழுத்து,தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செலவுகள் உண்டாகும்
♎⚖துலாம் Libra:
லாபம்,தனவரவு உண்டாகும்
பயணம்
புதிய சந்திப்புகள் மூலம் ஆதாயம் கிட்டும்
உங்கள் வாக்குகள் லாபம் உன்டாக்கும்
மூத்தவர் ஆதரவு கிட்டும்
♏🦂விருச்சிகம் Scorpio :
கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும்
லாபம் கிட்டும்
புதிய வேலை/பதவி உயர்வு கிட்டும்
வெற்றிகள் ஏற்படும்
♐🏹 தனுசு Sagittarius:
புதிய தொழில் நிமித்தமாக பயணம் உண்டாகும்
வெளிநாடு வேலை குறித்த சுப தகவல் வரும்
குலதெய்வ கோவில் செலவுகள் ஏற்படும்
குடும்ப செலவுகள் அதிகரிக்கும்
♑🦌 மகரம் Capricorn :
தேவையற்ற விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நலம்
பயணம் உண்டாகும்
மாலைக்கு பிறகு சுப தகவல் வரும்
லாபம் உண்டாகும்
ஆசை அபிலாசை நிறைவெறும்
♒🍯கும்பம் Aquarius :
முக்கியமான வேலைகளை மதியத்துக்குள் முடித்து கொள்ளவும்
வேலையில் மிகுந்த கவனம் தேவை
நோய் பாதிப்பு வீரியம் ஆகும் நாள்
சண்டை சச்சரவு ஏற்படும்
♓🐟 மீனம் Pisces :
தனவரவு உண்டாகும்
கடன் வசூல் ஆகும்
லாபம் ஏற்படும்
வெற்றிகள் உண்டாகும்
நல்ல நாள்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.