ஹேவிளம்பி மார்கழி 08 (23.12.2017) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம் 09:41PM வரை பிறகு சதயம்

🍬யோகம் : ஹர்ஷண

🍭கரணம்: பவ & பாலவ

❌ராகு காலம்:
09:24 AM – 10:50 AM

❌எமகண்டம்: 01:49 PM 03:09 PM

⚫குளிகை: 06:31AM – 07:58 AM

✔அபிஜித்: 11:54 AM – 12:40 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கடகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 பஞ்சமி

🕉🕎 வாராகிஅம்மன், பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : லாபம், பெரிய புதிய வண்டி வாகன வசதி உண்டாகும், ஆசை அபிலாசை பூர்த்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி

🐂ரிஷபம் : வேலை/தொழில் முயற்சி வெற்றி, கவுரவம், சந்தான விருத்தி, இளைய சகோதரம் மூலம் ஆதாயம்

🤼‍♀️மிதுனம் : தனவரவு,சுப செய்தி, தூர பயணம், பூர்வீகத்தில்குலதெய்வ வழிபாடு, குடும்பத்துடன் உல்லாச பயணம்

🦀 கடகம் : கவனமாக இருக்க வேண்டிய நாள், சன்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது, திடீர் யோகம் உண்டு, மறைவான இடம் தேடி/ கோவிலை தேடி செல்வீர்கள்

🦁சிம்மம் : செலவுகள், குடும்பம்/நண்பருடன் சந்திப்பு, பயணம், நிம்மதியான நித்திரை

👩கன்னி : லாபகரமான நாள், வெற்றிகள் கிட்டும், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும்,உடல் நலம் தேறும், ஆசைகள் நிவர்த்தியாகும்

⚖துலாம் : குழந்தைகள் மூலம் கவுரவம், சந்தான விருத்தி, விரும்பிய இடமாற்றம் வேலையில், விரும்பிய வேலை வாய்ப்பு கிட்டும்

🦂விருச்சிகம் : தகவல் பரிமாற்றத்தின் மூலம் நன்மை, முயற்சி வெற்றி, தூரப்பயணம், ஆடை ஆபரண சேர்க்கை

🏹 தனுசு : முயற்சி தடை தாமதம், இளைய சகோதரம் மூலம் பிரச்சனை, மலசிக்கல்,மர்ம உறுப்பில் பிரச்சனை

🦌 மகரம் : தனவரவு, குடும்பம்/நண்பருடன் சந்திப்பு, பயணம், பொதுஜனம் மூலம் ஆதாயம்

🍯கும்பம் : கடன், உடல்நலக்குறைவு, எதிரி தொல்லை, வெற்றிகள்

🐟 மீனம் : குடும்பத்தில் தண்ட செலவுகள், சுகமான உறக்கம், குலதெய்வ வழிபாடு, மனதுக்கினிய செய்தி

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d