Site icon Tamil Jothidam Tips

Daily Horoscope – இன்றைய ராசிபலன்கள்- 04.01.2018

ஹேவிளம்பி மார்கழி 20 (04.01.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரிதியை 9:32 PM வரை பிறகு சதுர்த்தி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் :ஆயில்யம்

🍬யோகம் : விஷ்கம்பம் & ப்ரீதி

🍭கரணம்: வணிசை,பத்திரை & பவம்

❌ராகு காலம்:
12:21PM – 01:48PM

❌எமகண்டம்: 06:35AM 08:32AM

⚫குளிகை: 09:08AM – 10:25PM

✔அபிஜித்: 11:59AM – 12:45PM

🌙❌ சந்திராஷ்டமாம் : தனுசு ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 குரு பகவான், குருமார்கள் தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : முயற்சி வெற்றி, வெற்றிகள் வீடு வந்து சேரும், வங்கியில் வீட்டு கடன், வண்டி வாகன் கடன் அனுமதி கிட்டும்,உடல்நலக்குறைவு

🐂ரிஷபம் : இரட்டை தனவரவு, இளைய சகோதரர் மூலம் ஆதாயம், முயற்சி வெற்றியாகும், குடும்பத்தில் சுகம்

🤼‍♀️மிதுனம் : பணவரவு, வரன் அமையும், குடும்பத்தில் குதூகலம், வண்டி வாகன யோகம், நல்ல நாள்

🦀 கடகம் : முயற்சி தோல்வி, தண்ட செலவுகள், தூக்கமின்மை, சன்டை சச்சரவு

🦁சிம்மம் : பணவரவு, லாபம், செலவுகள் உண்டாகும்,ஆசைகள் பூர்த்தியாகும்

👩கன்னி : லாபம் உண்டாகும், தொழில்வழி பாக்கிகள் வசூல் ஆகும், கவுரவம் கூடும், ஆசைகள் பூர்த்தியாகும்

⚖துலாம் : வேலை நிமித்தமாக சுற்று பயணம், உல்லாச பயண செலவுகள், புனித பயணம், ஆடை ஆபரண செலவுகள்

🦂விருச்சிகம் : திடீர் லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, பயணம், சுப தகவல்வரும், பாக்கியம் கிட்டும், தந்தைக்கு பாதிப்பு

🏹 தனுசு : கவனமாக இருக்க வேண்டிய நாள், கணவன்/மனைவி/நண்பர்களுடன் பிரச்சனை, கவுரவ குறைச்சல், செல்பி எடுத்து கொள்ள சிறப்பு

🦌 மகரம் : சுப தகவல், பயணம், வெற்றிகள், புதியவர்கள் சந்திப்பில் ஆதாயம், பாக்கியம், பூர்வீகத்தில் நன்மை/வெற்றி, குலதெய்வ வழிபாடு

🍯கும்பம் : வட்டி கடன் எதிரி தொல்லை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, அறுவைசிகிச்சை, மருத்துவ செலவுகள் குழந்தைக்கு

🐟 மீனம் : குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் உண்டாகும், வரன் அமையும், கல்வி சம்பந்தமான பயணம், சந்திப்பு, பொது இடத்தில் நன்மைகள் உண்டாகும்,

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Exit mobile version