Site icon Tamil Jothidam Tips

Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 08.12.2017

Daily Horoscope - இன்றைய ராசி பலன்கள்

Daily rasi palan in Tamil - Daily Horoscope - இன்றைய ராசி பலன்கள்

ஹேவிளம்பி கார்த்திகை 22 (08.12.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி 04:44AM வரை பிறகு ஷஷ்டி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : ஆயில்யம்.06:27 PM வரை பிறகு மகம்

🍬யோகம் : ஐந்த்ர

🍭கரணம்: கர & வணிஜ

❌ராகு காலம்:
10:43 AM – 12:10 PM

❌எமகண்டம்: 03:02 PM – 04:29 PM

⚫குளிகை: 07:50 AM – 09:17 AM

✔அபிஜித்: 11:36 AM – 12:43 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : தனுசு ராசிக்கு 06:27. PM வரை பிறகு மகர ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 அசுப தினம் சஷ்டி விரதம்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ முருகன்,, ஸ்ரீ காளி வழிபாடு

——————-

🐐மேஷம் : வேலை/தொழிலில் தடை தாமதம், மனபயம், விரக்தி, அரசியலில் பிரச்சினை, குழந்தைகள் மீது கவனம் கவுரவ பாதிப்பு

🐂ரிஷபம் : வண்டி வாகன பராமரிப்பு செலவுகள், பயணத்தடை, காரியத்தடை

🤼‍♀️மிதுனம் : திடீர் தனவரவு,முயற்சிகள் தடை தாமதம், இளைய சகோதரருடன் சண்டை சச்சரவு, மலசிக்கல், கழுத்து,கை, தோள்பட்டை வலிகள் உண்டாகும்

🦀 கடகம் : பயணம்,கடன் வாங்கும் சூழல்,தனவரவு, உடல் அசதி, எதிரி தொல்லை, குடும்பத்தில் செலவுகள்

🦁சிம்மம் : செலவுகள், கடன் கிட்டும், மறைமுக எதிரி தொல்லை, உடல் நலக்குறைவு

👩கன்னி : லாபம், மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்,ஆசை அபிலாசை பூர்த்தி, குலதெய்வ வழிபாடு,

⚖துலாம் : புதிய வேலை, லாபம, வண்டி வாகன் யோகம், புனித பயணம், தாய் மூலம் ஆதாய்ம், சுகமான நாள்

🦂விருச்சிகம் : அசுப தகவல், பயணம், தடை தாமதம், கடன் வாங்கும் சூழல்

🏹 தனுசு : தனவரவு, கொடுக்கல் வாங்கல் கவனம், பணம் களவு போகும், வம்பு வழக்கு,செல்பி எடுத்து கொள்ள சிறப்பு

🦌 மகரம் : புதிய நண்பர்கள் சந்திப்பு,பயணம், பொது ஜன தொடர்பு, மாலையில் கவனமுடன் இருக்க வேண்டும், வம்பு வழக்கு,செல்பி எடுக்க சிறப்பு

🍯கும்பம் : கடன், பயணம், கணவன் மனைவி சண்டை சச்சரவு,செலவுகள்

🐟 மீனம் லாபம், கடன் வட்டி பாக்கிகள் வசூல் இனிப்பான செய்தி வரும், குழந்தைகள் மூலம் ஆதாயம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Exit mobile version