Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 09.04.2018

 

ஹேவிளம்பி பங்குனி 26 (09.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி 04:34AM வரை பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திராடம் 08:40PM பிறகு திருவோணம்

🍬யோகம் : சித்தம் & சாத்தியம்

🍭கரணம்: தைதூலை & கரசை

❌ராகு காலம்: 07:42AM – 09:14AM

❌எமகண்டம்: 10:47PM – 12:19PM

⚫குளிகை: 01:51AM – 03:23AM

✔அபிஜித்: 11:54AM – 12:44PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ சிவன் , ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
திடீர் ஆதாயம் நட்பின் மூலம் கிட்டும்
வேலையில் கவனம்
வரன் கூடி வரும்
அரசியலில் கவுரவ பதவி பறிபோகும்
பலவித சிந்தனைகள் தோன்றும்

♉🐂ரிஷபம் Taurus:
சுப தகவல் லாபத்துடன் வரும்
புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்
பாக்கிகள் கடன் வசூலாகும்
தூர உல்லாச பயணம் உண்டாகும்
வெற்றிகள் தேடி வரும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
புதிய முயற்சி, யோசனைகள் தோல்வியடையும்
வேலையில் கவனம்
கவுரவ குறைவு ஏற்படும்
விரும்பிய இடமாற்றத்தில் தாமதம்

♋🦀 கடகம் Cancer :
பணவரவு
வரன் முடிவாகும்
பயணம்
குடும்பத்தில் மகிழ்ச்சி
பாக்கியம் சேரும்
தகப்பானார் மூலம் ஆதாயம் கிட்டும்

♌🦁சிம்மம் Leo :
முயற்சி தோல்வி
உடல் நலம் பாதிப்பு
மருத்துவ செலவுகள்
அறுவை சிகிச்சை
ஏதிரி தொந்தரவு
எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்

♍👩கன்னி Virgo :
பணவரவு
குடும்பத்துக்கு செலவு செய்யும் நாளாக இருக்கும்
வெளிநாடு பயணம்
பூர்வீகத்தில் செலவுகள்
வருமானம் குறித்த புதிய யோசனைகள்/திட்டம் உண்டாகும்

♎⚖துலாம் Libra:
புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் நாள்
கடன்/வட்டி/பாக்கிகள்/வாடகை வசூலாகும்
தாயாரின் உடல் நிலை முன்னேற்றம் உண்டாகும்

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய தொழில்/வேலை குறித்த சிந்தனை உருவாகும்
வெளியூர் பயணம்
செலவுகள் அதிகரிக்கும்

♐🏹 தனுசு Sagittarius:
சூப்பரான நாள்
திருமணம் முடிவாகும்
தனவரவு,வீடு,வண்டி வாகனம் வாங்கும் யோகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்
சுப தகவல் வரும்
குலதெய்வ அருள் நிறைவாக கிட்டும் நாள்

♑🦌 மகரம் Capricorn :
தொழில் முயற்சிகள் தடை தாமதம் உண்டாகும் நாள்
கவுரவம் பாதிக்கப்படும்
எதிலும் கவனம் தேவைப்படும்
அறுவை சிகிச்சைகள் ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
தனவரவு
வரன்/திருமணம் முடிவாகும்
சுப தகவல்
தூர பயணம்
உல்லாச செலவுகள்

♓🐟 மீனம் Pisces :
லாபகரமான நாள்
நோய் நொடி,கடன் தீர வழிப்பிறக்கும் நாள்
கடன்/பாக்கிகள் வசூல் ஆகும் நாள்
ஒரு தெளிவான லாபம் கிட்ட திட்டமிடும் நாளாக இருக்கும்
எதிர்பாராத பணவரவும் ஏற்படும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More