Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -16.02.2018

ஹேவிளம்பி மாசி 04 (16.02.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பிரதமை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம் 09:43AM பிறகு சதயம்

🍬யோகம் : பரீகம் & சிவம்

🍭கரணம்: பத்திரை & பவம்

❌ராகு காலம்: 11:02AM – 12:31PM

❌எமகண்டம்: 03:28PM – 04:57PM

⚫குளிகை: 11:03PM – 12:31PM

✔அபிஜித்: 12:07PM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
லாபகரமான நாள், திடீர் யோகம், புதிய பெரிய வண்டி வாகன யோகம், தாயின் உடல் நலம் தேறும்

Profitable day, sudden yoga, new big car bike yoga, improve the health of the mother

♉🐂ரிஷபம் Taurus:
முயற்சிகள் வெற்றி, புதிய வேலை வாய்ப்பு முயற்சி, கவுரவம், சந்தான பாக்கியம்

Efforts are successful, new job opportunity, commitment, generous pleasure

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் பெரிய தனவரவு, சுப தகவல், பணவிஷயத்தில் கவனம், பயணம், தந்தை வழியில் ஆதாயம்

Sudden Large Cash Flow, Gossip Information, careful in Cash matter, Travel, benifit from Father’s Way

♋🦀 கடகம் Cancer:
எதிர்பாரதவை நடக்கும், மலசிக்கல், தூக்கம் கெடும், நல்ல செய்திகள் வரும்

There will be unexpected, distrup in sleep, good news

♌🦁சிம்மம் Leo :
பயணம், செலவுகள், வாக்குவாதம், கவனமாக இருக்க வேண்டிய நாள்

Travel, expenses, arguments, day to be careful

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள், கடன் பாக்கிகள் வசூலாகும், உடல்நலம் சரியாகும், எதிரி தொல்லை நீங்கும்,வழக்கில் ஆதாயம்

Lucrative day, collection of lending money, improved health, loss of the enemy, gain in court case

♎⚖துலாம் Libra:
மனம் விரும்பிய வேலை மாற்றம் கிட்டும், பூர்வீகத்தில் கவுரவ பதவி கிட்டும், புதிய வேலை வாய்ப்புகள், சந்தான விருத்தி

work change as you like, gaining honor post in native, new job opportunities, get new baby opportunities

♏🦂விருச்சிகம் Scorpio :
தடை தாமதம், கெட்ட செய்திகள், பயண தடை, தாய் தந்தைக்கு பிரச்சினை, தகவல் பரிமாற்றம் மூலம் இழப்பு

Barrier delay, bad news, travel ban, issue of parent, loss of information exchange

♐🏹 தனுசு Sagittarius:
முயற்சி தடை, தோள் பட்டை பிரச்சினை, பெண்கள் மூலம் பிரச்சனை, பயண தடை

Try to ban, problem of shoulder bar, problem by women, travel ban

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு, சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், புதிய நபர் சந்திப்பு, பெரிய மனிதர்கள் தொடர்பு

Personal gain, benifit from the person who meets, the meeting, the new person’s appointment, the great person contact

♒🍯கும்பம் Aquarius :
கடன் வட்டி எதிரி தொந்தரவு, வெற்றிகள்

Problem in debt, interest in debt interest and enemies, the victories

♓🐟 மீனம் Pisces :
தண்ட செலவுகள், குடும்பத்தில் செலவுகள், மனபயம், தூக்கமின்மை

Unwanted expenses, family expenses, mental and insomnia

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More