Site icon Tamil Jothidam Tips

Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 19.12.2017

ஹேவிளம்பி மார்கழி 04 (19.12.2017) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ப்ரதமா 02:38PM பிறகு த்விதீயா

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : மூலம் 10:08 AM வரை பிறகு பூராடம்

🍬யோகம் : வ்ருத்தி

🍭கரணம்: பவ & பாலவ

❌ராகு காலம்:
03:07 PM – 04:34 PM

❌எமகண்டம்: 09:22 AM 10:48 PM

⚫குளிகை: 12:15PM – 01:41 AM

✔அபிஜித்: 11:52 AM – 12:38 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : ரிஷபம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 சனிபகவான் பெயர்ச்சி

🕉🕎 சனிபகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : தனவரவு, சுப தகவல், பயணம், குடும்பத்தில் குதூகலம், ஆடை ஆபரண சேர்க்கை

🐂ரிஷபம் : கடன்வட்டி செலுத்தும் நாள், எதிரி தொந்த்ரவு, உடல் நல மருத்துவ செலவு, அறுவை சிகிச்சை

🤼‍♀️மிதுனம் : குடும்பத்துடன் பயணம், செலவுகள், கூட்டுத்தொழிலில் ரகசிய ஒப்பந்தம், மனபயம், உறக்கமின்மை

🦀 கடகம் : லாபகரமான நாள், புதிய வண்டி வாகன கடன் கிட்டும், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், சுகமான நாள்

🦁சிம்மம் : புதிய வேலை/ஆர்டர் கிட்டும், டெக்னிக்கல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி, விரும்பிய இடமாற்றம் உண்டாகும்

👩கன்னி : தனபாக்கியம் உண்டாகும்,வண்டி வாகன யோகம் உண்டாகும், தாயின் உடல் நலம் தேறும், சுகமான நாள்

⚖துலாம் : முயற்சி தடை, அறுவை சிகிச்சை, தோள் பட்டை வலி, மலசிக்கல்

🦂விருச்சிகம் : தனவரவு, செலவு, பயணம், பொது ஜனா யோகம், நண்பர்கள் மூலம் ஆதாயம்

🏹 தனுசு : லாபகரமான நாள்,எதிர்பார்த்த கடன் கிட்டும், எதிரி. தொல்லை நீங்கும், ஆசை அபிலாசை தீரும்

🦌 மகரம் : மனதில் நினைத்த காரியம் நிறைவடையும், புதிய வேலை கிட்டும்,செலவுகள் உண்டு, பயணம்

🍯கும்பம் : லாபகரமான நாள், புதிய வண்டி வாகன கடன் கிட்டும், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், சுகமான நாள்

🐟 மீனம் : முயற்சி தடை, அறுவை சிகிச்சை, தோள் பட்டை வலி, மலசிக்கல், வேலையில் மிகுந்த கவனம், வேலை இழப்பு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

 

 

 

 

Exit mobile version