ஹேவிளம்பி கார்த்திகை 16 (02.12.2017) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: த்ரயோதஷி 04:19 AM வரை பிறகு சதுர்தசி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : பரணி 12:07 PM வரை பிறகு கார்த்திகை
🍬யோகம்: பரிக
🍭கரணம்: கர & வணிஜ
❌ராகு காலம்:
09:14 AM – 10:40 AM
❌எமகண்டம்: 01:35PM – 03:00 PM
⚫குளிகை: 06:21 AM – 07:47 AM
✔அபிஜித்: 11:44 AM – 12:30 PM
🌙❌ சந்திராஷ்ட்டாமம்: கன்னி ராசிக்கு 05:27 PM வரை பிறகு துலாம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 பரணி தீபம், திருகார்த்திகை திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம்
🕉🕎 ஸ்ரீ நாராயணன், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன் வழிபாடு சிறப்பு
——————-
🐐மேஷம் : பணவிஷயத்தில் கவனம், கண் சம்பந்தமான பிரச்சினை, குடும்பத்தில்/வெளியிடத்தில் சன்டை சச்சரவு, வரன் பேச்சு வார்த்தை தடைபடும்
🐂ரிஷபம் : கடன் வட்டி செலுத்தும் நாள், விரைய செலவுகள், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள், எதிரி இம்சை
🤼♀️மிதுனம் : லாபம், செலவுகள், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், குடுப்பத்தில் குதூகலம், ஆசை அபிலாசை பூர்த்தி
🦀 கடகம் : திடீர் யோகம்,புதிய வேலை வாய்ப்பு/நேர்முகத்தேர்வு அமையும், வண்டி வாகன சேர்க்கை, குடும்பத்தில் கவுரவம், சூப்பரான நாள்
🦁சிம்மம் : புதிய வேலைக்கான கடிதம் கிட்டும், புதிய வேலை/ஆர்டர்/ முயற்சி/ நேர்முக தேர்வு/ பரீட்ச்சை உண்டாகும், திடீர் பயணம், யோகம் உன்டாகும்
👩கன்னி : உழைக்க்காத பணம் வரும்,கண் சம்பந்தமான பிரச்சனை உண்டாகும், முயற்சி தோல்வி/வெற்றி உண்டு, திடீர் தூர பயணம், குலதெய்வ வழிபாடு
⚖துலாம் : பணவிஷயத்தில் கவனம், கண் சம்பந்தமான பிரச்சினை, குடும்பத்தில்/வெளியிடத்தில் சன்டை சச்சரவு, வரன் பேச்சு வார்த்தை தடைபடும், செல்பி எடுத்து கொள்ளவும்
🦂விருச்சிகம் : கடன் வட்டி செலுத்தும் நாள், விரைய செலவுகள், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள், உடல் நல பாதிப்புகள்,எதிரி தொந்தரவு
🏹 தனுசு : லாபகரமான நாள், உல்லாச செலவுகள், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், குடுப்பத்தில் குதூகலம், ஆசை அபிலாசை பூர்த்தி
🦌 மகரம் : திடீர் யோகம்,புதிய வேலை வாய்ப்பு/நேர்முகத்தேர்வு அமையும், வண்டி வாகன சேர்க்கை, குடும்பத்தில் கவுரவம், சூப்பரான நாள்
🍯கும்பம் : புதிய வேலைக்கான கடிதம் கிட்டும், புதிய வேலை/ஆர்டர்/ முயற்சி/ நேர்முக தேர்வு/ பரீட்ச்சை உண்டாகும், திடீர் பயணம், யோகம் உன்டாகும்
🐟 மீனம் : உழைக்க்காத பணம் வரும்,கண் சம்பந்தமான பிரச்சனை உண்டாகும், முயற்சி தோல்வி/வெற்றி உண்டு, திடீர் தூர பயணம், குலதெய்வ வழிபாடு
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194