ஹேவிளம்பி கார்த்திகை 06 (22.11.2017) புதன்கிழமை ராசி பலன்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
🐐மேஷம் : தன பாக்கியம், சுப தகவல், வரன் அமையும், புது சந்திப்பு/நபர் வருகை/ வாடிக்கையாளர் கிட்டும்
🐂ரிஷபம்: உடல் நல பிரச்சனை அதிகரிக்கும், அறுவை சிகிச்சை, எதிரி தொல்லை, கடன் தொல்லை
🤼♀️மிதுனம் : காதல் வெற்றி, காதல் கல்யாணம் நடக்கும், பயணம், வெளிநாட்டு நண்பன் மூலம் செய்தி
🦀 கடகம் : லாபகரமான நாள், புதிய வீடு வண்டி வாகன கடன்கிட்டும், பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தி
🦁சிம்மம் : சந்தான விருத்தி ஏற்படும் நாள், பூர்வீகத்தில் கவுரவம், முயற்சி வெற்றி, புது வேலை/ ஆர்டர் கிட்டும்
👩கன்னி : வரன் முடிவாகும், குடும்பத்தில் சுப நிகழ்வு, சுப தகவல், தனவரவு, ஆடை ஆபரண சேர்க்கை
⚖துலாம் : முயற்சி தோல்வி, மல சிக்கல்,எதிர்பாரத தடைகள், கவனமுடன் இருக்க வேண்டிய நாள்
🦂விருச்சிகம் : தனவரவு, செலவுகள், வரன் கூடிவரும்,புது நண்பன் சந்திப்பு, காதல் வாய்ப்பு,பயணம்
🏹 தனுசு : லாபம், பாக்கி வசூல், உடல் நலக்குறைவு சரியாகும், எதிரிகள் மூலம் ஆதாயம்
🦌 மகரம் : மனதில் நினைத்த காரியம் வெற்றி, செலவுகள், பயணம், நிம்மதியான உறக்கம்
🍯கும்பம் : லாபகரமான நாள், சுகமான நாள்,பல நாள் காத்திருந்த வேலைகள் சரியாகும், பாக்கியம் உண்டாகும், சுப தகவல் இனிமை சேர்க்கும்
🐟 மீனம் : வேலையில் கவனம், முயற்சி தோல்வி, எதிர்பாராத நிகழ்வுகள், கவுரவ பாதிப்பு
நன்றி
AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.