ஹேவிளம்பி கார்த்திகை 07 (23.11.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி :பஞ்சமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : பூராடம் காலை 6: 58 வரை பிறகு உத்திராடம்
🍬யோகம்: கண்ட
🍭கரணம்: பவ & பாலவ
🎉இன்றைய விஷேசம்🎉
——————
🐍நாகபூஜா பஞ்சமி இன்று நாகதோஷ நிவர்த்தி செய்ய மிகுந்த உகந்த நாளாகும்
🕉🕎 வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு
——————-
🐐மேஷம் : வேலை/தொழிலில் கவனம், ஆர்டர் தட்டி போகும், கவுரவ குறைச்சல், மலத்தில் எரிச்சல்,வலி வேதனை
🐂ரிஷபம்: சுப தகவல், குடும்பத்துடன்உல்லாச பயணம், செலவுகள், புதிய சந்திப்புகள்
🤼♀️மிதுனம் : லாபம், வாராக்கடன் வசூல் ஆகும், அறுவை சிகிச்சை வெற்றி தரும், உழைக்க்காத பணம் கிட்டும்
🦀 கடகம் : விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும், அரசியல் ஆதாயம் உண்டாகும், புதிய வாடிக்கையாளர் கிடைப்பார்கள், காதலர்-காதலி சந்திப்பு
🦁சிம்மம் : வீடு வண்டி வாகன கடன் அனுமதி கடிதம் கிட்டும், இயந்திர சம்பந்தமான காட்டான் கிட்டும், பயணம், ஆடை ஆபரண சேர்க்கை
👩கன்னி : முயற்சி தடை, நினைத்த காரியம் நன்மை தராது, பயணம் குழந்தைகள் மீது கவனம், மலசிக்கல்
⚖துலாம் : தனவரவு வரன் முடிவாகும், வீடு வண்டி வாகன யோகம், குடும்பத்தில் குதூகலம்
🦂விருச்சிகம் : காட்டான் முயற்சி வெற்றி,குறுகிய பயணம், இளைய சகோதரனுக்கு உடல் நல பிரச்சனை, மருத்துவ செலவு
🏹 தனுசு : தனவரவு செலவுகள் உண்டாகும், அரசியல் ஆதாயம், குடும்பத்தில் புதிய வரவு, யோகமான நாள்
🦌 மகரம் : லாபகரமான நாள், சுகமான நாள், நிலம்,இயந்திரம் மூலம் ஆதாயம், சூப்பரான நாள்
🍯கும்பம் : புதிய வேலை முயற்சி வெற்றி, வேலையில் இடமாற்றம் அமையும், பயணம், ரகசிய எழுத்து ஒப்பந்தம் வெற்றி பெரும்
🐟 மீனம் : தனலாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, சுபதகவல்,வரன் அமையும்
நன்றி
Comments are closed.