ஹேவிளம்பி கார்த்திகை 08 (24.11.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி. : ஷஷ்டி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : உத்திராடம் 10:02 வரை பிறகு திருவோணம்
🍬யோகம்: வ்ருத்தி
🍭கரணம்: கெளலவ
❌ராகு காலம்: 10:37-12:04
❌எமகண்டம்: 14:58-16:25
⚫குளிகை: 07:44-09:11
✔அபிஜித்: 11:41-12:27
🎉இன்றைய விஷேசம்🎉
——————
🕉🕎முருகன்,பெருமாள்,அம்மன் வழிபாடு சிறப்பு
——————-
🐐மேஷம் : தீடீர் அதிர்ஷ்டம், புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன யோகம், பெண்களால் ஆதாயம்
🐂ரிஷபம்: சுபதகவல், பயணம், புனித யாத்திரை, வெற்றிகர மான நாள், காரிய சித்தி
🤼♀️மிதுனம் : தனவரவு, வரன் முடிவாகும், குடும்பத்துடன் பயணம், குதூகலமான நாள்,கவனத்துடன் இருக்க வேண்டும்
🦀 கடகம் : பயணம், வரன் முடிவாகும், புதியவர்கள் சந்திப்பு, மனைவி மூலம் ஆதாயம்
🦁சிம்மம் : கடன் வட்டி செலுத்தவேண்டிய நாள், மருத்துவசெலவு, எதிரி தொல்லை, கனவுகள் உண்டாகும்
👩கன்னி : லாபகரமான நாள், சந்தான பாக்கியம், குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி, குலதெய்வ வழிபாடு
class=”_7oe”>⚖துலாம் : தீடீர் அதிர்ஷ்டம், புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன யோகம்
🦂விருச்சிகம் : சுப தகவல், பயணம், தந்தை மூலம் ஆதாயம், பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு
🏹 தனுசு : எதிர்பாராத தனவரவு, லூஸ் மோஷன், பெண்களால் பிரச்சினை, முயற்சி தடை
🦌 மகரம் : பயணம், பெண்கள் மூலம் ஆதாயம், புதிய நண்பர்கள்சந்திப்பு
🍯கும்பம் : செலவுகள், வட்டி காட்டான் செலுத்த வேண்டிய நாள், உடல் நல பாதிப்பு,மருத்துவ செலவு, எதிரி தொல்லை
🐟 மீனம் : லாபகரமான நாள், ஆசை அபிலாசை பூர்த்தி, குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி, குலதெய்வ வழிபாடு
நன்றி
Comments are closed.