ஹேவிளம்பி கார்த்திகை 09 (25.11.2017) சனிக்கிழமை ராசி பலன்கள்
- ●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி. : ஷஷ்டி 7:57 வரை பிறகு சப்தமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் திருவோணம் 12:48 வரை பிறகு அவிட்டம்
🍬யோகம்: த்ருவ
🍭கரணம்: தைதில & கர
❌ராகு காலம்: 9:11-10:38
❌எமகண்டம்: 13:31-14:58
⚫குளிகை: 06:17-7:44
✔அபிஜித்: 11:41-12:28
🎉இன்றைய விஷேசம்🎉
——————
🕉🕎பெருமாள்,மகாலெட்சுமி, குலதெய்வ வழிபாடு சிறப்பு
——————-
🐐மேஷம் : தீடீர் யோகம், உழைக்க்காத பணம்/ லாபம் கிட்டும்,அரசியல் ஆதாயம், குலதெய்வ வழிபாடு
🐂ரிஷபம்: சுபதகவல், பயணம், புதிய வண்டி வாகன முயற்சி வெற்றி பெறும், தாய் தந்தை மூலம் ஆதாயம்
🤼♀️மிதுனம் : எதிர்பாராத தனவரவு, முயற்சி வெற்றி, புதிய நபர் திடீர் வருகை, மல சிக்கல்
🦀 கடகம் : செலவுகள், பயணம், நண்பர்கள் சந்திப்பு, மனைவியுடன் வெளியூர் பயணம்
🦁சிம்மம் : லாபம், கடன் வட்டி பாக்கிகள் வசூல், உடல் நலம் பெறும், எதிரி தொல்லை மறையும்
👩கன்னி : புதிய வேலை/தொழில்/ஆர்டர் கிட்டும், லாபம், குலதெய்வ வழிபாடு, கவுரவம் கிட்டும்
⚖துலாம் : திடீர் அதிர்ஷ்டம், சுப தகவல், புதிய வேலைவாய்ப்பு/ நியமன தகவல் வரும், நல்ல நாள்
🦂விருச்சிகம் : தடை தாமத்துடன் எல்லா வேலைகளும் நடக்கும், அறுவை சிகிச்சை வெற்றி பெறும்
🏹 தனுசு : திடீர் தனவரவு, வரன் அமையும், மலசிக்கல், பயம்,குடும்பத்தில் சன்டை சச்சரவு
🦌 மகரம் : தடை தாமதம், நண்பர்களுடன்/கணவன்/மனைவியுடன் சண்டை சச்சரவு, பொது இடத்தில் கவனம்
🍯கும்பம் : செலவுகள், குடும்பத்தில் மருத்துவ செலவுகள், பயணம், குழந்தைகள் மீது கவனம், எதிரி தொல்லை உண்டாகும்
🐟 மீனம் : லாபம்,புதிய வண்டி வாகன யோகம்,குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆடை ஆபரண சேர்க்கை,பயணம்
நன்றி
Comments are closed.