Daily Horoscope - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26 – Nov – 2017

ஹேவிளம்பி கார்த்திகை 10 (26.11.2017) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

 

☀️திதி : சப்தமி 9:50 வரை பிறகு அஷ்டமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம் 15:03 வரை சதயம்

🍬யோகம்: வ்யாகாதா

🍭கரணம்: வணிஜ & விஷ்டி

❌ராகு காலம்:

16:25 -17:52

❌எமகண்டம்: 12:05-13:32

⚫குளிகை: 14:58-16:25

✔அபிஜித்: 11:42-12:28

🎉இன்றைய விஷேசம்🎉

——————

🌞 பானு சப்தமி, விஜய சப்தமி, துர்காஷ்டமி,சூரிய விரதம்,கரிநாள்

🕉🕎 சூரிய பகவான், துர்க்கை, பைரவர்,குலதெய்வ வழிபட சிறப்பு

——————-

🐐மேஷம் : லாபகரமான நாள், சுகமான நாள், தாயின் உடல் நலம் சரியாகும்,ஆசை அபிலாசை நிறைவேறும்

🐂ரிஷபம்: புதிய வேலை முயற்சி வெற்றி, கவுரவம் கிட்டும், இளைய சகோதரர் மூலம் ஆதாயம்

🤼‍♀️மிதுனம் : தனவரவு, சுப தகவல், பயணம், குலதெய்வ வழிபாடு, விருந்தாளி வருகை

🦀 கடகம் : கவனமுடன் இருக்க வேண்டிய நாள், எதிர்பாராத நிகழ்வுகள், கவுரவ குறைச்சல்

🦁சிம்மம் : ரகசிய கூட்டு ஒப்பந்தம், வெளிநாடு பயணம், செலவுகள், உல்லாச இரவு

👩கன்னி : லாபம், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், உடல் சுகம் ஆகும், எதிரி மூலம் ஆதாயம், வெற்றி கிட்டும்

துலாம் : விரும்பிய வேலை,மாற்றம் உன்டாகும், கவுரவ பதவி கிட்டும்,அரசியல் ஆதாயம்,நல்ல நாள்

🦂விருச்சிகம் : புதிய வண்டி வாகனம், குடும்பத்துடன் வெளியூர் பயணம், பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

🏹 தனுசு : முயற்சி தடை தாமதம் தோல்வி, இளைய சகோதரரிடம் சன்டை சச்சரவு, பயம், வேதனை

🦌 மகரம் : தனவரவு, புதிய நண்பர்கள் சந்திப்பு, வரன் பேச்சுவார்த்தை, விருந்தாளி வருகை

🍯கும்பம் : கடன்கிட்டும், உடலநல பிரச்சனை, எதிரி தொல்லை,

🐟 மீனம் : செலவுகள், அரசியல் ஆதாயம், குழந்தைகளுக்கு செலவுகள் உண்டாகும்

நன்றி

Blog at WordPress.com.

%d