ஹேவிளம்பி கார்த்திகை 13 (29.11.2017) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி : தசமி 10:51 AM வரை பிறகு ஏகாதசி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : உத்திராட்டதி 05:12PM வரை பிறகு ரேவதி
🍬யோகம்: சித்தி
🍭கரணம்: கர & வனிஜ
❌ராகு காலம்:
12:06 PM – 01:33 PM
❌எமகண்டம்: 07:46 AM – 09:13 AM
⚫குளிகை: 10:39 PM – 12:06 PM
✔அபிஜித்: 11:43 AM – 12:29 PM
🌙❌ சந்திராஷ்ட்டாமம்: சிம்மம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————
🌞 முகூர்த்த தினம்
🕉🕎 பெருமாள், கோமாதா வழிபட சிறப்பு
——————-
🐐மேஷம் : சுப தகவல், சுப நிகழ்விள் பங்கு பெறுவீர்கள், ஆடை ஆபரண சேர்க்கை, கடன்கிட்டும்,முயற்சிகள் வெற்றி பெறும்
🐂ரிஷபம் : லாபகரமான நாள், திடீர் யோகம், உழைக்க்காத லாபம கிட்டும், தனவரவு, யூக வணிகத்தில் லாபம்
🤼♀️மிதுனம் : வரன் முடிவாகும்/திருமணம் நடக்கும் நாள், வண்டி வாகன வசதி, கவுரவம், தொழில் இடமாற்றம், பயணம்
🦀 கடகம் : சுப தகவல், கடன் கிட்டும், பாக்கிகள் வசூல் ஆகும், பெரிய தொகை பணவரவு உண்டு, செலவுகள் உண்டு
🦁சிம்மம் : தனலாபம், திடீர் யோகம், யூக வணிகத்தில் ஆதாயம், உழைக்க்காத லாப பணம் வரும், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய நாள், செல்பி எடுத்து கொள்ளவும்
👩கன்னி : வரன் முடிவாகும்/திருமணம் நடக்கும் நாள், வண்டி வாகன வசதி, கவுரவம், வேலை/தொழில் இடமாற்றம், பயணம் உண்டாகும்
⚖துலாம் : புதிய வெளிநாடு வேலை/தொழில்/வியாபார முயற்சி வெற்றி உண்டாகும், கவுரவம் கிட்டும், வண்டி வாகன பயணம்
🦂விருச்சிகம் : திடீர் லாப வரவுகள் உண்டாகும், வரன் முடிவாகும்,ஆசை அபிலாசை பூர்த்தியாகும், நவீன பொருள் வந்து சேரும்
🏹 தனுசு : வரன்/குடும்பம் அமையும் நாள், கவுரவம், புதிய வேலை வாய்ப்பு, புதிய நண்பர்கள் சந்திப்பு, குலதெய்வ வழிபாடு
🦌 மகரம் : சுப தகவல், முயற்சி வெற்றி பெறும், வெளியூர் பயணம், பாக்கியம் சேரும், செலவுகள், வட்டி கட்ட வேண்டிய நாள்
🍯கும்பம் : லாபகரமான நாள், திடீர் யோகம், உழைக்க்காத லாபம கிட்டும், தனவரவு, யூக வணிகத்தில் லாபம்
🐟 மீனம் : வரன் முடிவாகும்/திருமணம் நடக்கும் நாள், வண்டி வாகன வசதி, கவுரவம், வேலை/தொழில் இடமாற்றம், பயணம் உண்டாகும்
நன்றி