ஹேவிளம்பி கார்த்திகை 11 (27.11.2017) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி : அஷ்டமி 11:02 வரை பிறகு நவமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : சதயம் 16:36 வரை பிறகு பூராட்டாதி
🍬யோகம்: ஹர்ஷண
🍭கரணம்: பவ & பாலவ
❌ராகு காலம்:
07:45 -09:12
❌எமகண்டம்: 10:38-12:05
⚫குளிகை: 13:32-16:25
✔அபிஜித்: 11:42-12:28
🎉இன்றைய விஷேசம்🎉
——————
🌞 சுமாரான நாள்
🕉🕎 மாலையில் ஸ்ரீகுபேரன், ஸ்ரீஹனுமான், ஸ்ரீராமரை வழிபட சிறப்பு
——————-
🐐மேஷம் : லாபகரமான நாள், சுப தகவல், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, குடும்பத்தில் சுப செலவுகள், பயணம்
🐂ரிஷபம் : புதிய வேலை/ஆர்டர்/தொழில் வாய்ப்பு கிட்டும், லாபம் கிட்டும், திடீர் முயற்சி வெற்றி, ஆசை அபிலாசை பூர்த்தி
🤼♀️மிதுனம் : தனவரவு, வரன் பேச்சுவார்த்தை நடக்கும், வேலைக்குண்டான சுப தகவல் வரும், நல்ல நாள்
🦀 கடகம் : திடீர் பாக்கியம், யோகம், பயணம், சுப தகவல், வரவேண்டிய பாக்கிகள் வசூல், உடல் நலத்தில் கவனம்
🦁சிம்மம் : மனக்கவலை, மனைவி/குழந்தைக்கு மருத்துவ செலவுகள், குடும்பத்தில் /வெளியில் சண்டை சச்சரவு
👩கன்னி : லாபகரமான நாள், புதிய வண்டி வாகன யோகம், வரன் அமையும், குடும்பத்தில் குதூகலம், ஆடை ஆபரண சேர்க்கை
⚖துலாம் : புதிய வேலை வாய்ப்பு கிட்டும், தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும், கவுரவம் கிட்டும்
🦂விருச்சிகம் : தனவரவு, சுப தகவல், மனதில் நினைத்த காரியம் வெற்றி, வரன் அமையும், திடீர் யோகம்
🏹 தனுசு : தடை தாமதம், வண்டி வாகன பயணத்தில் விபத்து முயற்சி தடை, காட்டான் முயற்சியில் தடை தாமதம், கழுத்து, தோள்பட்டை வலி
🦌 மகரம் : தனவரவு, செலவுகள், வெளியிலிருந்து வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும், பயணம், முயற்சி வெற்றி
🍯கும்பம் : தன லாபம், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும்,ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும் நாள், உடல்நலம் சரியாகும்
🐟 மீனம் : மனதில நினைத்த வேலை கிடைக்கும், வேலை நிமித்தமாக வெளிநாட்டில் நிரந்திர குடியிருப்புரிமை கிட்டும்
நன்றி
Comments are closed.