Daily Horoscope - இன்றைய ராசி பலன்கள்

Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 06.12.2017

ஹேவிளம்பி கார்த்திகை 20 (06.12.2017) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: த்ருதியை 10:18 AM வரை பிறகு சதுர்தீ

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : திருவாதிரை 00:27 AM வரை பிறகு புனர்பூசம்

🍬யோகம் : சுக்ல

🍭கரணம்: விஷ்டி & பவ

❌ராகு காலம்:
12:09 PM – 01:35 PM

❌எமகண்டம்: 07:49 AM – 09:16 AM

⚫குளிகை: 10:42 AM – 12:09 AM

✔அபிஜித்: 11:46 AM – 12:32 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : விருச்சிக ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 முஹுர்த்த தினம், சங்கடஹர சதுர்த்தி

🕉🕎 மாலையில் பிரம்ம முகூர்த்தில் ஸ்ரீ வினாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட சிறப்பு, ஸ்ரீ விஷ்ணு வழிபாடு சிறப்பு

——————-

🐐மேஷம் : சுப தகவல்,வெளிநாடு பயணம், வெளிநாட்டிலே தங்கும் வாய்ப்பு, தந்தையுடன் ரகசிய ஒப்பந்தம், முயற்சிகள் வெற்றி

🐂ரிஷபம் : திடீர் லாப வரவு, எதிர்பாராத தனவரவு, ஆசை அபிலாசை பூர்த்தி, புதியவர்கள் வருகை, கண்,கால் சம்பந்தமான பிரச்சினை

🤼‍♀️மிதுனம் : புதிய வேலை வாய்ப்பு/ நேர்முக தேர்வு/தொழில்/வியாபாரம், புதிய வாடிக்கையாளர் சந்திப்பு, கவுரவம், வரன் அமையும்

🦀 கடகம் : சுப தகவல், கடன் வட்டி பாக்கிகள் செலுத்தும் நாள், வரவேண்டிய பணம் கைக்கு வரும், தூர பயணம், ஆடை ஆபரண செலவுகள்

🦁சிம்மம் : தீடீர் லாபம, அரசியலில் வெற்றி ஆதாயம், லாபம் வந்து சேரும், மனதில் நினைத்திருந்த காரியம் நிறைவேறும் நாள்

👩கன்னி : சுகமான, சூப்பரான நாள், வரன் அமையும், புதிய வேலை/ஆர்டர்/வியாபாரம் கிடைக்கும், குடும்பத்தில் கவுரவம் உண்டாகும்

⚖துலாம் : சுப தகவல், கடன் முயற்சி வெற்றி பெறும், தூர பயணம், தந்தை வழியில் பாக்கியம்,ஆடை அணிகலன்கள் சேரும்

🦂விருச்சிகம் : எதிர்பாராமல் பனவரவு உண்டாகும், இடுப்பு வலி வேதனை, குடும்பத்தில் சன்டை, மனநிம்மதி கெடும்,குழந்தைகள் மீது கவனம்

🏹 தனுசு : வரன் அமையும், சுகமான நாள், வெளியிடத்தில் வேலை தடையுடன் முடியும்,வீடு வண்டி வாகன யோகம் கிட்டும், பயணம்

🦌 மகரம் : முயற்சிகள் வெற்றி, கடன் வட்டி செலுத்தவேண்டிய நாள், செலவுகள் அதிகரிக்கும், மறைமுகமாக எதிரி தொல்லைகள் உண்டாகும்

🍯கும்பம் : தனவரவு,லாபம் உண்டு, ஆசை அபிலாசை பூர்த்தி, எல்லாம் சிறப்பாக இருக்கும், மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் காரியம் முடியும்

🐟 மீனம் : புதிய வேலை,வண்டி வாகன யோகம், சுகமான நாள், வரன் முடிவாகும், தாய் மூலம் ஆதாயம்,கவுரவ பதவிகள் அமையும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d