ஹேவிளம்பி தை 14 (27.01.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: தசமி
11:15 PM வரை பிறகு ஏகாதசி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : ரோகிணி
🍬யோகம் : பிராம்யம் & ஐந்திரம்
🍭கரணம்: கரசை & வணிசை
❌ராகு காலம்: 09:34AM – 11:02AM
❌எமகண்டம்: 01:57PM – 03:25PM
⚫குளிகை: 06:39AM – 08:07AM
✔அபிஜித்: 12:06PM – 12:53PM
🌙❌ சந்திராஷ்டமாம் : அனுஷம் கேட்டை
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமார்
🕉🕎 ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ காஞ்சி பெரியாவா வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
தனலாபம், பாக்கிகள் வசூல் ஆகும், புதிய வேலை முயற்சி வெற்றியாகும், பதவி உயர்வு, உடல் நலம் சரியாகும்
Cash gain, outstandings collection, new job will favour, promotions in cadre, normal to health conditions
♉🐂ரிஷபம் Taurus:
வெளிநாடு பணவரவு, வெளிநாட்டு பயணங்கள், சுப தகவல், குடும்பத்தில் மகிழ்ச்சி,பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை
Will get foreign money, foreign travelling, hearing good news, happiness in family, purchase gold, dress,ornaments and household products
♊🤼♀️மிதுனம் Gemini :
பயண தடை, வண்டி வாகனத்தில் விபத்து, அறுவை சிகிச்சை, வண்டி வாகன பராமரிப்பு செலவுகள்/தொலைந்து போகும், குடும்பத்தில் சன்டை சச்சரவு
Cancellation of tour, Accident by vehicle, operations, vehicle maintenance expenses/missing, arguments in family
♋🦀 கடகம் Cancer:
எதிர்பாராத உழைக்க்காத லாபம்கிட்டும், முயற்சிகள் தடையுடன் வெற்றி, செலவுகள் அதிகரிக்கும்,இல்லற சுகம்
Unexpected gain, struggle victory, over expenses, bed experience with betterhalf
♌🦁சிம்மம் Leo :
தனலாபம், பாக்கிகள் வசூல் ஆகும், புதிய வேலை முயற்சி வெற்றியாகும், பதவி உயர்வு, உடல் நலம் சரியாகும்
Cash gain, outstandings collection, new job will favour, promotions in cadre, health will be better
♍👩கன்னி Virgo :
குடும்பத்தில் மருத்துவ செலவுகள், வேலைக்கான தகவல் வந்து சேரும், பதவி உயர்வு, பாக்கியம் சேரும்
Medical expenses for family, getting information for new job, job promotion, wealth increase
♎⚖துலாம் Libra:
உடல் நலபிரச்சனைகள் அதிகரிக்கும், விபத்து, மனபயம், அறுவை சிகிச்சை, தூர பயணம் தடைபடும், மறைமுக எதிரி தொல்லை
Increasing physical woes, accident, mood, surgery, break in long distance travelling, indirect hassle
♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத உழைக்க்காத லாபம்கிட்டும், முயற்சிகள் தடையுடன் வெற்றி, செலவுகள் அதிகரிக்கும்,இல்லற சுகம்
Unpredictable profit margins, attempts to hamper the hurdle, increase expenditures, and bed experience with betterhalf
♐🏹 தனுசு Sagittarius:
தனலாபம், பாக்கிகள் வசூல் ஆகும், புதிய வேலை முயற்சி வெற்றியாகும், பதவி உயர்வு, உடல் நலம் சரியாகும்
Cash gain, outstandings collection, new job will favour, promotions in cadre,health will be better
♑🦌 மகரம் Capricorn :
தனபாக்கியம்,கடன் கிட்டும்,மனைவிக்கு மருத்துவ செலவு, தூர பயணம்,தந்தை மூலம் ஆதாயம், குடும்பத்துடன் உல்லாச பயணம்
wealth, will get debt, medical expenses for wife, traveling abroad, benifits by father, travel with family
♒🍯கும்பம் Aquarius :
உடல் நலபிரச்சனைகள் அதிகரிக்கும், விபத்து, மனபயம், அறுவை சிகிச்சை, தூர பயணம் தடைபடும், மறைமுக எதிரி தொல்லை
Increasing physical woes, accident, mood, surgery, break in long distance travelling, indirect hassle
♓🐟 மீனம் Pisces :
தடை தாமதம், லாபம், பயண செலவுகள், குடும்பத்தில் சுப செலவுகள், வண்டி வாகன யோகம்
Ban delay, profit, travel expenses, family expenses, car yoga
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194