Daily Hproscope – இன்றைய ராசி பலன்கள் – 17.02.2018

1,275

ஹேவிளம்பி மாசி 05 (17.02.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : சதயம் 11:29AM பிறகு பூரட்டாதி

🍬யோகம் : சிவம் & சித்தம்

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 09:33AM – 11:02AM

❌எமகண்டம்: 02:00PM – 03:28PM

⚫குளிகை: 06:36AM – 08:05AM

✔அபிஜித்: 12:07PM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : பூரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
லாபகரமான நாள், சுப செய்திகள். வரும், பாக்கியம், வெளிநாடு பயணம், புதிய வண்டி வாகன யோகம், தாயின் உடல் நிலை சரியாகும்

Profitable day, gospel news. Coming, pleasure, travel abroad, new car bike yoga, improve mother’s physical condition

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வேலை முயற்சி கிட்டும், திடீர் லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, கவுரவம் கிட்டும், தோள்பட்டை வலி

New job, sudden gain, desire to meet, tolerate, shoulder pain

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு, வரன் அமையும், சுப தகவல்,வெளிநாடு வேலைவாய்ப்பு கிட்டும், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்

Gain, alliance fix, receive good information, abroad employment, and benefit from the person who meets

♋🦀 கடகம் Cancer:
அலைச்சல் திரிச்சல், உடல் நல பிரச்சினைகள், ஆன்மீக பயணம், சுப தகவல் கிட்டும்,பயணம்

Sickness, physical health problems, spiritual journeys, good news,travel

♌🦁சிம்மம் Leo :
குடும்பத்தில் மருத்துவ செலவுகள், கடற்கரையில் கவனம், குடும்பத்துடன் உல்லாச பயணம், செலவுகள்

Medical expenses in the family, focus on the beach, touring with family, expenses

♍👩கன்னி Virgo :
லாபம், வண்டி வாகன யோகம், கடன் பாக்கிகள் வசூலாலும், பயணம், சுபதகவல், பொன் பொருள் வாகன சேர்க்கை

Profit, Car Vehicle Yoga, Credit Packs Collection, Travel, Subtle, Gold Material Vehicle Admission

♎⚖துலாம் Libra:
புதிய வேலை குறித்த தகவல்,முயற்சி வெற்றி, கடன் கிட்டும், உடல் நலம் கெடும், சலிப்பு அதிகரிக்கும்

Information about the new job, success, credit, health, and boredom will increase

♏🦂விருச்சிகம் Scorpio :
தனவரவு,மனதில் நினைத்த காரியம் முடியும்,குடும்பத்துடன் உல்லாச பயணம், சுப தகவல், வண்டி வாகன யோகம்

Everything can be thought of in mind, traveling with family, traveling, information, car bike yoga

♐🏹 தனுசு Sagittarius:
முயற்சி தடை, பயண தடை, நெஞ்சு வலி, குடும்பத்தில் பிரச்சனை, மன பயம், வாகன விபத்து

Try ban, travel ban, chest pain, problem in the family, mental fear, vehicle accident

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு,செலவு, முயற்சி வெற்றி, குறுகிய பயணம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், புதிய வாடிக்கையாளர் கிடைப்பார்கள்

Cash inflow, expenditure, success, short-travelling, beneficiary will get a new customer

♒🍯கும்பம் Aquarius :
லாபம், வண்டி வாகன யோகம், கடன் பாக்கிகள் வசூலாலும், பயணம், சுபதகவல், பொன் பொருள் வாகன சேர்க்கை

Profit, Car Vehicle Yoga, Credit Packs Collection, Travel, Subtle, Gold Material Vehicle Admission

♓🐟 மீனம் Pisces :
மனதுக்கினிய வெளிநாடு வேலை/பயணம் அமையும், செலவுகள், பாத வலி, ஆசை அபிலாசை பூர்த்தி

Mindful abroad will work / travel, costs, foot pain, desire to fulfill the ambition

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More