உங்கள் ராசிக்கு சிறப்பு பலனாக ராஜயோகாதிபதி செவ்வாய் பரிவர்த்தனை அமைப்பில் பரிபூரணமாக சுக்ர இனைவுடன் நல்ல பலனை மட்டுமே தரும் அமைப்பில் இருக்கிறார்.
சுக்ரன், சுகாதிபதி, லாபாதிபதி
செவ்வாய், பஞ்சமாதிபதி, கர்மாதிபதி
இந்த பரிவர்த்தனை மூலம்
உங்களுக்கு நான் மேலே சொன்ன குறிப்பிட்ட காலகட்டத்தில்.
உயர்நிலை கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
நடக்காது என நினைத்த காரியம் இப்போது அதிரடியாக நடந்து விடும்.
போட்டி தேர்வில் வெற்றி பெறுவது இலகுவாக அமையும்.
ஏதேனும் துறையில் பரிட்சையில் pass ஆகி விடுவீர்கள்.
லாட்டரி, பங்கு சந்தை இப்போது கை கொடுக்கும்.
தொழில் அமைப்பு வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் நடை பெற்று செயல்படும்.
வேலை இல்லாதவருக்கு இந்த காலகட்டத்தில் நிச்சயம் கிடைக்கும்.
இழந்த மாணம் மரியாதை திரும்ப வரும்.
எதை செய்தாலும் தோல்வி என்ற நிலை மாறி எப்படியாவது வெற்றி இப்போது கிடைக்கும்.
பெண்கள் மூலம் லாபமும், முன்னேற்றமும் உண்டு.
இரண்டாம் திருமணம் செய்பவர்கள் இப்போது செய்ய இயலும்.
சக அதிகாரி ஒத்துழைப்பு தருவார்கள், புதிய ஆர்டர் வரும்.
பந்தயத்தில் வெற்றி பெறுவது, நீர் நெருப்பு கலை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளுக்கு நன்மை கிடைக்கும்.
அசையும், அசையா சொத்து இப்போது லாபத்திற்கு விற்கவும், வாங்கவும் முடியும், நடக்கும்.
ஒரே ஒரு குறை
அதிகமாக குழம்பி நல்ல வாய்ப்புகளை விட்டு விடுவீர்கள்.