செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 மீனம் ராசி November 11 முதல் December 25)
கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் மற்றும் வேலை விஷயத்தில் கால் ஊன்ற இயலாத நிலை உங்களுக்கு. இன்னும் சொல்லப்போனால் பலருக்கும் பிச்சை தான் தொழிலில்.
கோபம், விரக்தி, வருத்தம், பொறுத்து கொள்ள இயலாத நிலை, மண சங்கடம், வெளியே சொல்ல இயலாத வேலை கஷ்டம் என இப்படி தான் நகர்ந்து இருக்கும்.
இனி இந்த செவ்வாய் பரிவர்த்தனை மூலம் குரு பெயர்ச்சி துணை கொண்டு நன்மையை எதிர்பார்க்கலாம்.
உங்கள் ராசிக்கு ஒரே ராஜயோகாதிபதி செவ்வாய் மட்டுமே.
முதலில் தூர இடம் நகர்வு வரும். வெளி வட்டாரத்தில் இருந்து நன்மையும், மண வருத்தமும் நீங்கும்.
அடுத்து,
வேலை பிரச்சினை தீருகிறது.
வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை காத்திருக்கிறது.
பணியிட மாறுதல் உண்டு.
வேலை பளு அதிகம் ஆனாலும் கூலி வரும்.
திடிர் வேலை இழப்பும் நன்மையே, நல்ல வேலை கிடைப்பதற்கே அந்த இழப்பு.
குடும்ப மற்றும் பொருளாதாரம் மேம்படும்.
ஜூவல்லரி வைத்து இருப்போருக்கு இனி நல்லது நடக்கும் நிச்சயம் உறுதி.
ஜீவனம் நன்றாக நடக்கும்.
நீங்கள் வெகு நாட்களாக நினைத்தது இப்போது நடக்கும், கிடைக்கும்.
நல்ல பெயர் எடுப்பீர்கள்.
புத்தி இனி கவலை கொள்ளாது, வேலை செய்யும்.
ஆரோக்கிய குறை நிவர்த்தி.
ஒரே ஒரு குறை (நீங்கள் பெண்ணாக இருந்தாலும் பெண்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களால் உங்களுக்கு பிரச்சினை வரும்.
Comments are closed.