செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி ராசி March 22 முதல் May 4)
எதிலும் நிதானமும், பலமுறை யோசனையும் தேவை.
தூர இடம் செல்ல முடியும், அங்கு தான் வேலை செட் ஆகும், விபத்துகள், திடிர் இழப்பு, சகோதர அவமானம், வழக்கு சாதகமற்ற நிலை இது போன்ற நிகழ்வுகளே நடக்கும், கவனம் தேவை.
சுய சிந்தனை சரியாக வேலை செய்யாது.
Comments are closed.