செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கடகம் ராசி March 22 முதல் May 4)
அதிர்ஷ்டமும், அதன் மூலம் வேலையும், தொழிலும் பலருக்கும் ஒரு சேர கிடைக்கும் நாட்கள் இது.
புத்திரபாக்கியம் கிடைக்கும், பிள்ளைகள் நன்றாகப் இருக்க அவர்களுக்கு தேவையானது கிடைக்கும், உங்கள் தனிபட்ட சிந்தனை அதிரடியாக வேலை செய்யும், பல நாட்கள் பிறகு நல்லவைகள் நடக்க போகும் நாட்கள்..
வேலையே இல்லாதவருக்கு முதலில் வேலை கிடைக்கும் பிறகு வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வரும், சொந்த தொழில் செய்வோர் அதனை விரிவுபடுத்தவோ அல்லது சைடு தொழிலையும் செய்ய ஆரம்பிக்கலாம்.
திருமண விஷயம் தகராறுடன் ஆரம்பித்து பிறகு நல்லபடியாக நடந்து விடும், குறிப்பாக காதல் விஷயங்கள்.
எந்த துறையோ பலருக்கும் சிறியதோ பெரியதோ ஏதேனும் ஒரு பதவி கிடைக்கும், நன்பர்கள் விஷயத்தில் நீங்களே தானாக போய் உதவுவதாக அமையும்.
குறையாக, உங்களுக்கு தேவையற்ற #கோபமும்_பிடிவாதமும் வரும், அதனால் இழப்புகளே வரும்.
தெரியாத, அனுபவம் இல்லாத துறையில் நன்பர்கள்,காதலி_காதலர் பேச்சை கேட்டு கொண்டு கூட்டு தொழில் அல்லது அவர்கள் ஆலோசனை மூலமாக
இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்கு முயற்சி செய்வதும் கூடாது.
Comments are closed.