செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மேஷம் ராசி March 22 முதல் May 4)

795

பல மாதங்கள் பிறகு உங்களுக்கு உங்களுடைய தனிபட்ட தன்நம்பிக்கை மேலோங்கும் நாட்களாக அமையும்.

யாருக்கு வேலை இல்லையோ நீங்களாக இனி வேலையை பிடிப்பதாக அமையுங்கள்,,,,,அதாவது உங்களுக்கு புடிக்குமோ, புடிக்காதோ கிடைக்கும் வேலையில் சேருவீர்கள்……

அரசு வேலைவாய்ப்பு முயற்சிகள் April 6ம் தேதி வரை இழுபறி மற்றும் தேவையற்ற செலவாக நடந்து பிறகு அதே வேலைவாய்ப்பு கிடைப்பதாக அமையும்……

சீருடை பணி செய்யும் எல்லா துறையிலும் அனைத்து நபர்களுக்கும் பதவி உயர்வு,,,புதிய வேலை வாய்ப்பு,,,,ஊதிய உயர்வு,,,,,இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும்……

கடவுளை நேரடியாக கும்பிட்டவருக்கும்,,,,,அவரை பார்க்க நேராக போக முடியாமல் மனதில் நினைத்தவருக்கும் என்ன #வேண்டி கொண்டீர்களோ அதற்கு உண்டான நன்மை கிடைக்கும்…..

சொந்த தொழில் அமைக்க விரும்பியவர்கள் நிச்சயம் இருக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆரம்பித்து விடுவீர்கள்,,,,அதனால் ஆதாயமும் வரும் மாதங்களில் கிடைக்கும்……

தூர இடம்,,,வெளி நாடு இவற்றுக்கு காத்து இருந்தவர்களுக்கு அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு தெரியும்……

அசையும், அசையா சொத்து வாங்கும் நிலை உருவாகும்,,,,,

நெருப்பு,,,,கணரக ,,,மெஷின்,,,,சிகப்பு நிறம் இதுபோன்றவற்றில் உள்ள நபர்களுக்கு சங்கடங்கள் வரும் என்றாலும் அதனை முறியடித்து வேலையில் திறமையை காட்டி முன்னேற்றம் அடைவீர்கள்…….#முருகபெருமான் வழிபாடு பலரும் செய்வீர்கள்

குறையாக, இயந்திரங்களை குழப்பத்தோடு கையாள வேண்டாம், சக ஊழியர்கள் அல்லது உங்களுக்கு கீழ் நிலை பணியாளர்கள் விஷயத்தில் கவனமாக பழக வேண்டும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More