திருமண நிகழ்வுகள் நடக்கும், புதிய கூட்டாளிகள் கிடைக்க பெறுவார்கள்.
கையில் பண இருப்பு இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் அதற்கு உண்டான உங்கள் நிலை மேம்படும், நன்பர்களை நம்பி செய்யும் செயல் உங்கள் வளர்ச்சிக்கு தற்போது உதவும்.
வேலை சம்பந்தப்பட்ட interview atten செய்து இருந்தால் கிடைக்கும், அதே சமயம் இந்த #செவ்வாய் மாற்றம் உள்ள நாட்களில் இருக்கும் வேலையை நீங்களாக விட்டு விட வேண்டாம்.
வாய் வார்த்தை தாறுமாறாக போகும்.
கடன் பிரச்சினை வளராது, குறையும்.
குடும்ப உறவுகள் மற்றும் சொந்த பந்தம் உங்களுக்கு தற்போது ஒத்து வராது, April 6ம் தேதி பிறகு வேலை என்ற விஷயத்தில் திருப்பு முனை வரும், ,சிலருக்கு கூட்டு தொழில் செய்யும் நிலை உருவாகும்.
குறையாக, அசையா சொத்து, வாகனங்கள், சிகப்பு நிற பொருட்கள், கல்வி, கட்டிடங்கள், தாயார், அன்றாட அத்தியாவசிய பொருட்கள் இதுபோன்ற விஷயங்களில் பிரச்சினை வரும், சற்று கவனம்.