செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம் ராசி March 22 முதல் May 4)
நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் April 6ம் தேதி பிறகு உங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும், தற்போது #செவ்வாய் பெயர்ச்சி ஆனவுடன் சில நாளில் நல்லதோ கெட்டதோ ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பு வரும், பயன் படுத்தி கொள்ளுங்கள், அதே சமயம் வெளி நாட்டு வேலையை இழந்தவர்களுக்கு நெருக்கடி நிலையே வரும்.
கடன் வாங்கி செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்கு #கடன் கிடைக்கும், சம்பள வேலையில் நீங்களே போய் சேருவதாக உங்கள் முயற்சி இருக்கும், மொத்தத்தில் #வேலை பிரச்சினை தீரும்.
ராசியாதிபதி உச்சம் பெறுவதால் மனோ தைரியம் அதிகமாகி மற்றவர்களுடன் சன்டையில் ஈடுபடுவீர்கள், வாழ்க்கை துனண விஷயத்தில் செலவு வலுக்கும், சகோதரர் விஷயத்தில் நன்மை கிடைக்காது, மாறாக தேவையற்ற மன உலைச்சல் தான் வரும்.
பிள்ளைகள் பேச்சும் உங்கள் செயல்பாடும் ஒத்து வராமல் வருத்தம் தான் வரும் , ஏழரை நடக்கும் போது இருந்த வருத்தங்கள் வந்து போகும்.
எல்லாவற்றிலும் புரட்சியை பேசுவதாக இருக்கும் உங்கள் செயல்பாடு, #ஜோதிடத்தை சிலர் முற்றிலும் வெறுப்பதாக அமையும்.
குறையாக, நெருப்பு விஷயத்தில் கண்டம் வரும், கவனம்.
வாகனங்கள், சிகப்பு நிற பொருட்கள், ரசாயனம், சீருடை பணியாளர், கட்டிடம், இது போன்ற விஷயங்களில் எதிர்ப்பு தான் வரும்
இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு நீங்களே #எதிரியாக போவீர்கள், ஆனால் ராசியாதிபதியே பகையாளி என்ற இருநிலை பெறுவதால் சுதாரித்து கொள்வீர்கள்.
Comments are closed.