விளம்பி வருட பலன் மீன ராசி
மீன ராசி (75%)
============
இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இல்லை. வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமற்ற நிலையில் இருக்கிறார் எனவே புரட்டாசி வரை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம்
💑 திருமணம் நடைபெறும் காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் காலம். காதல் கனியும். குடும்பத்தில் இருந்த கடன்கள் குறையும்
🏠 வீடு வாங்கும் யோகம் தடைபட்டு வெற்றி பெறும். வீடு கடனில் பறிபோகும்
🛵🚗 வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவதை தள்ளி போட சிறப்பு
📖கல்வியில் தடை, மதிப்பெண்கள் குறையும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விரும்பிய கல்விதுறை கிடைக்காது
⚖வியாபாரம்/தொழில் புரட்டாசிமாதம் வரை இழுபறி இருக்கும். விஸ்தரிப்பு செய்வதை ஜீன் வரை தள்ளிபோடவும். வேலையில் இருப்பவர்கள் மாற்றம் செய்வதை தவிர்க்கலாம். வேலையில் தொந்தரவுகள் அதிகரிக்கும். கன்டிப்புக்கு ஆளாக நேரிடும்
விரும்ப தகாத இடமாற்றம் உண்டாகும்
🕉 வெட்டியான பயணம் ஏற்படும்
🔘புரட்டாசிக்கு பிறகு குரு பகவான்,சனி பகவானும் சாதகமாக இருப்பதால் வியாபாரம்/தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும்,மிகுந்த லாபம் உண்டாகும். விஸ்தரிப்பு ஏற்படும். ஏற்றுமதி ஆர்டர் கிட்டும். ஏதிர்பாரத வகையில் லாபம் உண்டாகும். எல்லா வகையான கடன் அடையும். பாக்கிகள் வசூல் ஆகும். வெற்றிகள் தேடிவரும். பதவி/சம்பள உயர்வு கிட்டும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கதி பயணம் உண்டாகும். விரும்பிய கல்வியில் இடம் கிடைக்கும். நல்ல காலம் கூடி வரும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் சந்தான விருத்தி ஏற்படும் காலம். எல்லாம் சிறப்பாக நடைபெறும் பொற்காலமாக இருக்கும்
பரிகாரம்
=======
குரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்
திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
11 சன்னியாசிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்ய சிறப்பு
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97901 26877
87787 97194