Site icon Tamil Jothidam Tips

Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 02.04.2018

ஹேவிளம்பி பங்குனி 19 (02.04.2018) திங்கட்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவிதியை 04:36PM வரை பிறகு திருதியை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சுவாதி

🍬யோகம் : கர்சணம் & வஜ்ரம்

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்: 07:46PM – 09:17PM

❌எமகண்டம்: 10:49AM – 12:21AM

⚫குளிகை: 01:53PM – 03:24PM

✔அபிஜித்: 11:57AM – 12:45PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கும்பம் 05:49PM வரை பிறகு மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி நாள்- சுப விஷேசம் தவிர்க்க வேண்டும்

🕉🕎 ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுகமான நாள்
வண்டி வாகன யோகம்
பயணம்
திருமணம் குறித்த பேச்சு வார்த்தை நடக்கும்

♉🐂ரிஷபம் Taurus:
கடன் முயற்சி வெற்றி பெறும்
வெற்றிகள் கிட்டும்
உடல் நலம் பாதிக்கப்படும்
மருத்துவ செலவுகள் ஏற்படும்
குறுகிய பயணம் உண்டாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு உண்டாகும்
மனசுகம்
வாக்கு பலிதம்
பூர்வீகத்தில் ஆதாயம்
குடும்பத்தில் மகிழ்ச்சி

♋🦀 கடகம் Cancer :
சுகமான நாள்
வண்டி வாகன யோகம்
தாய் மூலம் ஆதாயம்
சுப நிகழ்வில் பங்கு பெறுவீர்கள்

♌🦁சிம்மம் Leo :
முயற்சிகள் தோல்வி
இளைய சகோதரன் மூலம் கசப்பான நிகழ்வு
பயணம்
சுகமான தூக்கம்

♍👩கன்னி Virgo :
லாபம் உண்டாகும் நாள்
பணவரவு உண்டாகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
மூத்தவர்களுடன் உடன்பாடு ஏற்படும்
வாய் ஒப்பந்தம் ஆதாயம் தரும்

♎⚖துலாம் Libra:
புதிய வேலை வாய்ப்பு கிட்டும்
கவுரவம் ஏற்படும்
தந்தைக்கு பணவரவு உண்டாகும்
நல்ல நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
பொன் நகை ஆடை ஆபரண செலவுகள் உண்டாகும்
தூர தேச பயண செலவுகள் ஏற்படும்
தந்தைக்கு செலவுகள்
குலதெய்வ செலவுகள்

♐🏹 தனுசு Sagittarius:
திடீர் லாபம்
உழைக்க்காத பணம் வரும்
யூக வணிகத்தில் ஆதாயம்
மறைவு உறுப்புகலில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்

♑🦌 மகரம் Capricorn :
புதிய வேலை வாய்ப்புகள்
நேர்முக தேர்வு அமையும்
பயணம் உண்டாகும்
கவுரவ சந்திப்பு
சந்திப்புகள் மூலம் ஆதாயம்

♒🍯கும்பம் Aquarius :
விஷ சம்பந்தமான காய்ச்சல் உண்டாகும்
சுப தகவல்
மருத்துவ செலவுகள்
வெற்றிகள் உண்டாகும்
தூர பயணம்

♓🐟 மீனம் Pisces :
குழந்தைகள் மீது கவனம்
மன சங்கடம் உண்டாகும்
பூர்வீகத்தில் சண்டை சச்சரவு
அரசியலில் பிரச்சினை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Exit mobile version