Site icon Tamil Jothidam Tips

Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 25.03.2018

 

ஹேவிளம்பி பங்குனி 11 (25.03.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி
08:03AM வரை பிறகு நவமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : திருவாதிரை 02:21PM வரை பிறகு புனர்பூசம்

🍬யோகம் : சோபனம் & அதிகன்டம்

🍭கரணம்: பவம்,பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 04:57PM – 06:28PM

❌எமகண்டம்: 12:23PM – 01:54PM

⚫குளிகை: 03:25PM – 04:57PM

✔அபிஜித்: 11:59PM – 12:47PM

🌙❌ சந்திராஷ்டமம் :
விருச்சிகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள், ஸ்ரீ ராம நவமி

🕉🕎 ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ ராமர் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
ரகசிய சுப தகவல் கிட்டும்
குறுகிய/தூர பயணம் அமையும்
முயற்சி வெற்றி பெறும்
தாய் தந்தை மூலம் ஆதாயம்

♉🐂ரிஷபம் Taurus:
லாப பணவரவு உண்டாகும்
முயற்சிகள் ஆதாயம் தரும்
திடீர் யோகம் ஏற்படும்
வெற்றிகள் பலன் தரும்
ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பாக்கிகள் வசூலாகும்
கவுரவம் கூடும்
புதிய சந்திப்புகள் ஏற்படும்
வரன் முடிவாகும்

♋🦀 கடகம் Cancer :
வெற்றிகள் கிட்டும்
கடன் வட்டி பாக்கிகள் செலுத்துவீர்கள்
தூர பயணம் செலவுகள் ஏற்படும்
எதிரி தொல்லை மருத்துவ செலவுகள் உண்டாகும்

♌🦁சிம்மம் Leo :
உழைக்க்காத லாப வறவுகள் உண்டாகும்
சூதாட்டத்தில் வெற்றி கிட்டும்
உல்லாச செலவுகள்
அரசியலில் லாபம் எற்படும்

♍👩கன்னி Virgo :
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
குடும்பத்துடன் உல்லாச பயணம்
கவுரவம் ஏற்படும்
வண்டி வாகன யோகம்

♎⚖துலாம் Libra:
உடல் நலம் தேறும்
புனித பயணம் ஏற்படும்
ஆசை அபிலாசை நிறைவேறும்
பாக்கியம் சேரும்
தொழில்/வேலை அபிவிருத்தி உண்டாகும்

♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவு
குழந்தைகள் மீது கவனம்
தூர புனித பயணம்
கண் சம்பந்தமான பிரச்சனை உண்டாக்கும்

♐🏹 தனுசு Sagittarius:
குடும்பத்தில் சண்டை சச்சரவு
பயணம்
மலசிக்கல்
வண்டி வாகன விபத்து
கவனமாக செயல்பட வேண்டிய நாள்

♑🦌 மகரம் Capricorn :
முயற்சிகள் வெற்றி
செலவுகள்
பயணம்
எதிரி தொந்தரவு
உடல் நல பிரச்சனை

♒🍯கும்பம் Aquarius :
பணவரவு உண்டாகும்
லாப தொகை கைக்கு கிட்டும்
வரன் முடிவாகும்
உடல் நலம் தேறும்

♓🐟 மீனம் Pisces :
திடீர் யோகம் உண்டாகும் நாள்
உழைக்க்காத பணம் வரும்
வண்டி வாகன யோகம்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Exit mobile version