Daily Horoscope – ராசி பலன்கள் – 28.11.2017

இன்றைய ராசி பலன்கள் (Daily Horoscope) - 28-11-2017

ஹேவிளம்பி கார்த்திகை 12 (28.11.2017) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி : நவமி 11:24AM வரை பிறகு தசமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூராட்டாதி 05:20PM வரை பிறகு உத்திராட்டதி

🍬யோகம்: வஜ்ர

🍭கரணம்: கெளலவ & தைதில

❌ராகு காலம்:
02:59 PM – 04:26 PM

❌எமகண்டம்: 09:12 AM -10:39 AM

⚫குளிகை: 12:06 PM – 01:32 PM

✔அபிஜித்: 11:42 AM – 12:29 PM

🌙❌ சந்திராஷ்ட்டாமம்: சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————

🌞 அசுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ திருச்செந்தூர் முருகப்பெருமான், ஸ்ரீகுபேரன், பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்து வழிபட சிறப்பு
——————-

🐐மேஷம் : லாபகரமான நாள், புதிய /வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும், பயணம், சுப செலவுகள், பொன் நகை ஆடை ஆபரண சேர்க்கை

🐂ரிஷபம் : திடீர் லாபம், புதிய வேலைவாய்ப்பு/விரும்பிய திடீர் இடமாற்றம், சுப தகவல், ஆசை அபிலாசை நிறைவேறும்

🤼‍♀️மிதுனம் : வேலை நிமித்தமாக திடீர் பயணம்/ வெளிநாடு பயணம், புதிய நண்பர்கள்சந்திப்பு, கூட்டு தொழிலில் ஆதாயம்

🦀 கடகம் : சுப தகவல், பயணம், வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும், வெற்றிகள் கிட்டும்,உடல் நலம் சறியாகும், பாக்கியம் கிட்டும்

🦁சிம்மம் : கவனமாக இருக்க வேண்டிய நாள், குடும்பத்தில் / வெளியிடத்தில் சண்டை சச்சரவு, மருத்துவ செலவு , எதிரி தொல்லை

👩கன்னி : வீடு வண்டி வாகன கடன் விருப்ப தொகை கிட்டும், குடும்பத்தில் குதூகலம், வரன் அமையும், குலதெய்வ வழிபாடு

⚖துலாம் : கடன் வண்டி வாகன முயற்சி வெற்றி,வரன் அமையும்,குடும்பத்தில் குதூகலம், மருத்துவ செலவு

🦂விருச்சிகம் : தனவரவு, வரன் முடிவாகும், புதிய வண்டி வாகன வசதி, குலதெய்வ வழிபாடு

🏹 தனுசு : பணவரவு, வீடு வண்டி வாகன முயற்சி வெற்றி, குலதெய்வ வழிபாடு, வரன்அமையும்

🦌 மகரம் : தனவரவு, செலவுகள்,பயணம், முயற்சிகள் வெற்றி, இளைய சகோதரர் மூலம் செலவுகள்

🍯கும்பம் : தனலாபம், ஆதாயம் ஆசை அபிலாசைகள் பூர்த்தி, குடும்பத்தில் உல்லாச/சுபா செலவுகள்

🐟 மீனம் : வேலையில்/தொழிலில் ஆதாயம், விரும்பிய வேலை/ஆர்டர் கிட்டும், மூத்தவர்கள் ஆதாயம்

 

நன்றி

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More